மேலும் அறிய

CSK அணியில் இணைந்து மஞ்சள் உடையணிந்து விளையாட ஆவல் : புஜாரா ஆர்வம்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

புஜாரா இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் என்று அனைவராலும் வர்ணிக்கப்படுபவர். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்படும் புஜாரா, நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, அவர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

CSK அணியில் இணைந்து மஞ்சள் உடையணிந்து விளையாட ஆவல் : புஜாரா ஆர்வம்..

இந்த நிலையில் சென்னை அணியில் இணைந்து மஞ்சள் நிற உடையணிந்து விளையாடுவதற்கு, தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ராபின் உத்தப்பா, மொயின் அலி உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருப்பதால் தொடக்க வீரராக புஜாராவிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட புஜாரா, ஒருநாள் போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பாக ஐ.பி.எல். தொடரை பயன்படுத்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோது, புஜாரா தொடக்க வீரராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
Embed widget