மேலும் அறிய

Pro Kabaddi 2023 Table Top: முதலிடத்தில் புனேரி பல்டன்.. தமிழ் தலைவாஸ் எத்தனையாவது இடம்..? முழு அட்டவணை லிஸ்ட்!

Pro Kabbadi 2023: ஏற்கனவே இந்த சீசனில் 50 போட்டிகள் முடிவடைந்த நிலையில், புனேரி பல்டன் அணி முதலிடத்தில் உள்ளது.

ப்ரோ கபடி லீக் 2023 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த சீசனில் 50 போட்டிகள் முடிவடைந்த நிலையில், புனேரி பல்டன் அணி முதலிடத்தில் உள்ளது. இந்த அணியை தொடர்ந்து குஜராத் ஜெயண்ட்ஸ் 9 போட்டிகளில் 33 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

புள்ளிகள் பட்டியல்: 

தரவரிசை அணிகள் போட்டி வெற்றி தோல்வி டிரா புள்ளிகள்
1 புனேரி பல்டன் 8 7 1 0 36
2 குஜராத் ஜெயண்ட்ஸ் 9 6 3 0 33
3 ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 8 4 2 2 28
4 பாட்னா பைரேட்ஸ்  9 5 4 0 27
5 யு மும்பா  7 5 2 0 26
6 ஹரியானா ஸ்டீலர்ஸ் 8 5 3 0 26
7 தபாங் டெல்லி கே.சி 8 4 3 1 25
8 பெங்களூரு புல்ஸ் 10 4 6 0 25
9 பெங்கால் வாரியர்ஸ் 9 3 4 2 22
10 UP யோதாஸ் 10 3 6 1 21
11 தமிழ் தலைவாஸ் 9 2 7 0 13
12 தெலுங்கு டைட்டன்ஸ் 9 1 8 0 8

யாரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்தநிலையில், இதுவரை நடந்த போட்டிகளில் அடிப்படையில் சிறந்த டைரர்கள், சிறந்த டிஃபெண்டர்கள் யார் யார் என்பதை படத்தில் காணலாம். 

ப்ரோ கபடி 2023 இல் சிறந்த ரைடர்கள்

வரிசை வீரர்கள் அணிகள் போட்டிகள் புள்ளிகள்
1 மனிந்தர் சிங் பெங்கால் வாரியர்ஸ் 9 89
2 சுரிந்தர் கில் UP யோதாஸ் 9 86
3 பாரதம் பெங்களூரு காளைகள் 10 79
4 பவன் செராவத் தெலுங்கு டைட்டன்ஸ் 7 76
5 அர்ஜுன் தேஷ்வால் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 8 76

ப்ரோ கபடி 2023 இல் சிறந்த டிஃபெண்டர்கள்

வரிசை வீரர்கள் அணி போட்டிகள் புள்ளிகள்
1 சுபம் ஷிண்டே பெங்கால் வாரியர்ஸ் 9 30
2 சாஹில் குலியா தமிழ் தலைவாஸ் 9 29
3 சௌரப் நந்தல்
பெங்களூரு காளைகள்
10 26
4 சுர்ஜித் சிங் பெங்களூரு காளைகள் 10 26
5 சுமித் UP யோதாஸ் 9

25

 நேற்றைய போட்டி சுருக்கம்:

10-வது ப்ரோ கபடி லீக் போட்டியின் 52-வது ஆட்டத்தில், நொய்டா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் அணி 48-41 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோதாஸை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பாட்னா பைரேட்ஸ் 9 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து 27 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. உ.பி.யோதாஸ் அணி 10 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

முந்தைய ஆட்டத்தில் புனேரி பல்டன் அணி 54-18 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புனேரி அணி முழுப் புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கில் இரண்டாவது வெற்றியைத் தேடிக்கொண்டிருக்கிறது.

நட்சத்திர ரைடர் மோஹித் 14 முறை எதிரணியின் மைதானத்தில் களத்தில் 13 புள்ளிகளைப் பெற்றார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் டிஃபென்டர் சந்தீப் 5 புள்ளிகள் குவித்தார்.

 

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
"இடம் ரெடி... மைதானம் எப்போது?" - மயிலாடுதுறை ஆட்சியரிடம் செம்பனார்கோவில் இளைஞர்கள் முன்வைத்த 'செக்'!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget