மேலும் அறிய

Pro Kabaddi 2023: பாட்னாவை விரட்டியடித்து புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.. ஏறுமுகம் காணும் தமிழ் தலைவாஸ்..!

பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். 

ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் நேற்று தமிழ் தலைவாஸ் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் நேருக்குநேர் மோதிகொண்டது. தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் குலியாவின் சிறப்பான ஆட்டத்தால் 41-25 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. 

இந்தநிலையில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். 

பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் 13 போட்டிகளில் 25 புள்ளிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், பாட்னா பைரேட்ஸ் அணி 32 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தற்போது 53 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பல்டன் 52 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தரவரிசை அட்டவணையில் தபாங் டெல்லி மூன்றாவது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் நான்காவது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. 

புள்ளிகள் பட்டியல்: 

தரவரிசை அணிகள் போட்டி வெற்றி தோல்வி டிரா புள்ளிகள்
1  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 13 9 2 2 53
2 புனேரி பல்டன்  12 10 2 0 52
3 தபாங் டெல்லி கே.சி  12 7 3 2 43
4 குஜராத் ஜெயண்ட்ஸ் 12 7 5 0 39
5  ஹரியானா ஸ்டீலர்ஸ் 12 7 4 1 39
6 பெங்கால் வாரியர்ஸ் 13 6 5 2 38
7 யு மும்பா 12 6 5 1 36
8 பாட்னா பைரேட்ஸ் 13 5 7 1 32
9 பெங்களூரு புல்ஸ் 13 5 8 0 32
10 தமிழ் தலைவாஸ் 13 4 9 0 25
11 UP யோதாஸ்  13 3 9 1 22
12 தெலுங்கு டைட்டன்ஸ் 12 1 11 0 10

யாரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 11வது இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் ஒரு இடம் முன்னேறி தற்போது 10வது இடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. 

அதிக ரெய்டு புள்ளிகள் யார் வசம்..? 

அதிக ரெய்டு புள்ளிகளின் முதல் 5 பந்தையத்தில் தற்போது பெரிதாக மாற்றங்கள் இல்லை. பாட்னா வீரர் சச்சின் தன்வார் முதல் 5 இடங்களுக்கு நுழைந்துள்ளார். இந்த பட்டியலில் அர்ஜுன் தேஷ்வால் 148 ரெய்டு புள்ளிகளுடன் முதலிடத்திலும், மனிந்தர் சிங் 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதை தொடர்ந்து, அஷு மாலிக் 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

  1. அர்ஜுன் தேஷ்வால் (ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்) - 148 புள்ளிகள்
  2. மனிந்தர் சிங் (பெங்கால் வாரியர்ஸ்) - 120 புள்ளிகள்
  3. அஷு மாலிக் (தபாங் டெல்லி) – 113 புள்ளிகள்
  4. சச்சின் தன்வார் (பாட்னா பைரேட்ஸ்) - 108 புள்ளிகள்
  5. பவன் செராவத் (தெலுங்கு டைட்டன்ஸ்) – 107 புள்ளிகள்

டிபென்ஸ் பிரிவில் யார் முதலிடம்..? 

டிபென்ஸ் பிரிவில் பெரிய மாற்றங்கள் தற்போது நிகழ்ந்துள்ளன. நேற்றைய போட்டியில் 4 புள்ளிகளை பெற்ற சாஹில் குலியா 46 டிபென்ஸ் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சாகர் ரதி 45 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், சுபம் ஷிண்டே 47 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளனர். 

  1. சுபம் ஷிண்டே (பெங்கால் வாரியர்ஸ்) - 47 புள்ளிகள்
  2. சாஹில் குலியா (தமிழ் தலைவாஸ்) – 46 புள்ளிகள்
  3. முகமதுரேசா ஷட்லூயி (புனேரி பல்டன்) – 45 புள்ளிகள்
  4. சாகர் ராத் (தமிழ் தலைவாஸ்) - 45 புள்ளிகள்
  5. சுமித் (யுபி யோதாஸ்) - 44 புள்ளிகள்

ப்ரோ கபடி லீக் 2023 இன்  சீசன் 10 கடந்த டிசம்பர் 2, 2023 அன்று தொடங்கி, ஜனவரி 31, 2023 அன்று முடிவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget