மேலும் அறிய

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் - வீரர்கள் பயிற்சிக்காக கோடிகளை கொட்டிய இந்தியா - நீரஜ் சோப்ராவிற்கு இவ்வளவா?

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக, பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்களுக்காக இந்திய அரசு கோடிகளை செலவழித்துள்ளது.

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக, நட்சத்திர வீரர்களுக்காக இந்திய அரசு செலவழித்துள்ள தொகை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

பாரிஸ் ஒலிம்பிக்:

பாரிஸ் ஒலிம்பிக் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. பதக்க வேட்டைக்கு இந்திய அணி தயாராக உள்ளது. சர்வதேச அரங்கில் மதிப்புமிக்க விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் விளையாட்டு வீரர்கள் உறுதியாக உள்ளனர். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்காக விளையாட்டு வீரர்களை தயார்படுத்த இந்திய விளையாட்டு அமைச்சகம் அதிக பணம் செலவழித்து அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.
 

நீரஜ் சோப்ரா:

கடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்தார். இந்த முறையும் அவர் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார். இதற்காக நீரஜ் சோப்ரா பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தால்,  ஐரோப்பாவில் பயிற்சி பெற்றார். நீரஜ் மீது மத்திய விளையாட்டு அமைச்சகம் ரூ. 5.72 கோடி செலவிட்டுள்ளது. 

ஆண்கள் ஹாக்கி அணி:

ஒலிம்பிக் பதக்கத்திற்கான 41 ஆண்டு காத்திருப்பை, டோக்கியோவில் வென்ற வெண்கலப் பதக்கத்தின் மூலம் ந்திய ஆடவர் ஹாக்கி அணி முடிவுக்கு கொண்டு வந்தது.  இந்த முறையும் பதக்கம் வெல்லும் முனைப்பில் அணி தயாராகி உள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஹாக்கி அணி பயிற்சி பெற்றது. ஹாக்கி அணிக்கு விளையாட்டு அமைச்சகம் ரூ. 41.81 கோடி செலவிட்டுள்ளது.

சாத்விக் - சிராக் ஷெட்டி:

 ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி ஐதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்றனர். இந்த ஜோடி தங்கம் வெல்லும் என எதிர்பார்பு அதிகரித்துள்ளதால்,  அவர்களுக்காக ரூ. 5.62 கோடி மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது. 

 

பி.வி. சிந்து:

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், டோக்கியோ 2020ல் வெண்கலமும் வென்றார். இந்த முறை அவர் தங்கத்தை குறிவைத்ததுள்ளார். பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் பேட்மிண்டன் அகாடமியில், சிந்துவின் பயிற்சிக்காக ரூ. 3.13 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

மீராபாய் சானு :

டோக்கியோவில் வெள்ளி வென்ற மீராபாய் சானு, பாட்டியாலாவில் ரூ. 2.74 கோடி செலவில் பயிற்சி பெற்றுள்ளார். 

மனு பாகர்:

பாரீஸ் நகரில் துப்பாக்கி சுடும் நட்சத்திரம் மனு பாகர் பதக்கம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு பயிற்சி அளிக்க விளையாட்டு அமைச்சகம் ரூ.1.68 கோடி செலவிட்டுள்ளது.

ரோஹன் போபண்ணா & மனிகா பத்ரா:

டென்னிஸ் வீரரான 44 வயதான ரோஹன் போபண்ணா பயிற்சிக்காக ரூ. 1.56 கோடியும், டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மனிகா பத்ராவின் பயிற்சிக்காக ரூ. 1.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

வினேஷ் போகட்:

நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகட்டின் பயிற்சிக்காக ரூ. 70.45 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. நிகத் ஜரீன் பயிற்சிக்காக ரூ. 91.71 லட்சமும்,  லவ்லினா பயிற்சிக்காக ரூ.81.76 லட்சமும் செலவு செய்யப்பட்டுள்ளது.

அணிகளுக்கான ஒதுக்கீடு பின்வருமாறு:

  • வில்வித்தை அணி: ரூ. 39.18 கோடி
  • தடகளம்: ரூ. 96.08 கோடி
  • பேட்மிண்டன்: ரூ.72.03 கோடி
  • குத்துச்சண்டை: ரூ. 60.93 கோடி
  • குதிரையேற்றம்: ரூ. 95.42 லட்சம்
  • கோல்ஃப்: ரூ. 1.74 கோடி
  • ஹாக்கி: ரூ. 41.30 கோடி
  • ஜூடோ: ரூ. 6.33 கோடி
  • படகோட்டம்: ரூ. 3.89 கோடி
  • படகோட்டம்: ரூ. 3.78 கோடி
  • படப்பிடிப்பு: ரூ. 60.42 கோடி
  • நீச்சல்: ரூ. 3.90 கோடி
  • டேபிள் டென்னிஸ்: ரூ. 12.92 கோடி
  • டென்னிஸ்: ரூ. 1.67 கோடி
  • பளு தூக்குதல்: ரூ. 27 கோடி
  • மல்யுத்தம்: ரூ. 37.80 கோடி

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
MS Dhoni Retirement: ரசிகர்களுக்கு இடியை இறக்கிய சிஎஸ்கே!.....ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றார் தோனி!
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
IPL 2027: தோனி விளையாடுவாரா? மாட்டாரா? இன்னும் சற்று நேரத்தில்...! ஐபிஎல் ரிட்டென்ஷன் வரப்போது..!
SA vs BAN: நாகின் பாய்ஸ் நீங்களா இப்படி? தென்னாப்பிரிக்காவிற்கே தண்ணி காட்டும் வங்கதேச பேட்டிங்!
SA vs BAN: நாகின் பாய்ஸ் நீங்களா இப்படி? தென்னாப்பிரிக்காவிற்கே தண்ணி காட்டும் வங்கதேச பேட்டிங்!
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க
Virat Kohli: கோலியை அவமதித்தாரா ஸ்ரேயாஸ் ஐயர்? கடைசி ஒருநாள் போட்டியில் நடந்தது என்ன? நீங்களே பாருங்க

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து எம்.எஸ்.தோனி ஒய்வு
TVK vs DMK:
TVK vs DMK: "ரீபோஸ்ட் நிதி.. சீனியர் அபுயூசர்.. பெண்களை மதிக்கத் தெரியாத கட்சி திமுக.." சரமாரியாக விமர்சித்த தவெக
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
"முதலமைச்சருக்கு அரோகராவா? ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேளுங்க" - சீமான் விடுத்த கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Karthigai:
Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
Embed widget