Tokyo Olympics Women's Hockey: ‛இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்’
41 ஆண்டுகால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி வரலாற்றில் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதி சென்றுள்ளது. அத்துடன் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய மகளிர் அணியை தோற்கடித்து ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி அசத்தியுள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது.
41 ஆண்டுகால ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி வரலாற்றில் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதால், இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. நாட்டின் முக்கிய பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Not only has PV Sindhu won a well deserved medal, but also we saw historic efforts by the men’s and women’s hockey teams at the Olympics. I’m optimistic that 130 crore Indians will continue to work hard to ensure India reaches new heights as it celebrates its Amrut Mahotsav.
— Narendra Modi (@narendramodi) August 2, 2021
I am absolutely delighted at the victory of Indian women's #Hockey team against Australia to storm into the semi-finals. You're scripting history. I wish you all the best to enter the finals and clinch the #Olympics #Gold.#Tokyo2020 https://t.co/LIaT0bEHY7
— M.K.Stalin (@mkstalin) August 2, 2021
Chief Minister Naveen Patnaik congratulates the Indian men's hockey team for storming into the Olympic Semi-finals after 41 years: Odisha CMO pic.twitter.com/G44PcGxB5l
— ANI (@ANI) August 1, 2021
Congratulations Indian Women's #Hockey Team on the spectacular win over Australia to seal the semifinal berth in #Tokyo2020. What a terrific game the team played against Australia! Keep the momentum going and wish the team best of luck. #Cheer4India pic.twitter.com/mIPv3lo20a
— Naveen Patnaik (@Naveen_Odisha) August 2, 2021
Splendid Performance!!!
— Anurag Thakur (@ianuragthakur) August 2, 2021
Women’s Hockey #TeamIndia is scripting history with every move at #Tokyo2020 !
We’re into the semi-finals of the Olympics for the 1st time beating Australia.
130 crore Indians 🇮🇳 to the
Women’s Hockey Team -
“we’re right behind you”! pic.twitter.com/vusiXVCGde
Incredible Morning. So proud of our women’s hockey team. Nothing unites us the way sport does !!! #twomoretogo
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) August 2, 2021
THESE GIRLS HAVE DONE IT! THEY HAVE DONE THE UNTHINKABLE! 🙌
— Sakshi Malik (@SakshiMalik) August 2, 2021
The #IND women's #hockey team are into the SEMI-FINALS after beating #AUS 1-0 👏👏#Tokyo2020 pic.twitter.com/sE5lwjaTMW
If you thought Sunday was good then our women have just gone and made Monday exceptional with a performance for the ages!
— Sunil Chhetri (@chetrisunil11) August 2, 2021
First semifinal appearance in an Olympic Games and that's how you do it - with a big, solid fight. Had us glued throughout. #TeamIndia #Tokyo2020
Itni khushi shayad kisi jeet par mehsoos huyi hogi!
— Virender Sehwag (@virendersehwag) August 2, 2021
Absolute Wow moment. First ever Olympics hockey semi-finals for our girls. Filled with pride.
Chak De India #Hockey pic.twitter.com/c9I5KZFaZ5
Our girls have created history.
— VVS Laxman (@VVSLaxman281) August 2, 2021
Beaten #AUS in the quarter-final match of women’s #hockey by 1-0 to seal their spot in SEMI-FINAL for the first time ever! Best wishes for the semis. #Tokyo2020 pic.twitter.com/iZj3H4GPs8