மேலும் அறிய

Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக்; டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல்! இந்திய வீரர்கள் யார்? யார்?

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பங்கேற்க உள்ள டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் மற்றும் துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் யார்? யார்? என்பதை காணலாம்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுகிறது ஒலிம்பிக். சமீபகாலங்களாக நடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பொறுத்தவரை இந்தியா ஒவ்வொரு முறையும் வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளில் துப்பாக்கிச்சுடும் போட்டி, டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் முக்கிய விளையாட்டுகளாக உள்ளது.

துப்பாக்கிச்சுடுதல்:

ஆண்கள்:

10 மீட்டர் ஏர் ரைபிள் – சந்தீப் சிங், அர்ஜூன் பபுதா

50 மீட்டர் ரைபிள்        - ஐஸ்வரி டோமர், சுவப்னில் குசாலே

10 மீட்டர் ஏர் பிஸ்டல்  - சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா

25 மீட்ர் ரைபிள்             - அனிஷ் பன்வால், விஜய்வீர்சிது

ட்ராப்                                - ப்ரித்விராஜ் தொண்டைமான்

ஸ்கீட், ஸ்கீட் மிக்ஸ்ட்    - அனந்த்ஜித் சிங் நருகா

பெண்கள்:

10 மீட்டர் ஏர் ரைபிள்      - இளவேனில் வளரிவன்

50 மீட்டர் ரைபிள்             - சிப்ட் கௌர் சாம்ரா, அஞ்சும் மெளட்கில்

10 மீட்டர் ஏர் பிஸ்டல்       - ரிதம் சங்க்வான்

10 மீட்டர் ஏர் பிஸ்டல்       - மனு பாகேர்

25 மீட்டர்  பிஸ்டல்             - ஈஷா சிங்

ட்ராப்                                     - ராஜேஷ்வரி குமாரி, ஸ்ரேயஸ் சிங்

ஸ்கிட், ஸ்கிட் மிக்ஸ்ட் டீம்  - மகேஸ்வரி சௌகான்

ஸ்கிட்                                    - ரைசா தில்லோன்

டேபிள் டென்னிஸ்:

ஆண்கள்:

சரத் கமல், ஹர்மீத் தேசாய், மனவ் தாக்கர்

பெண்கள்:

மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத்

ரிசர்வ் வீரர்கள் : சத்யன் ஜி, ஆயிகா முகர்ஜி

மல்யுத்தம்:

ஆண்கள்:

அமன் செராவத்  - 57 கிலோ பிரிவு

பெண்கள்:

வினிஷ் போகத்     - 50 கிலோ பிரிவு

அன்டிம் பங்கல்      - 53 கிலோ பிரிவு

அன்ஷூ மாலிக்      - 57 கிலோ பிரிவு

நிஷா தாஹியா       - 68 கிலோ பிரிவு

ரீதிகா ஹூடா          - 76 கிலோ பிரிவு

மேலும் படிக்க: Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா! இந்தியாவிற்காக பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் யார்? யார்? முழு விவரம்

மேலும் படிக்க: தோனியா? ரிஸ்வானா? கோபத்தின் உச்சிக்கே சென்ற ஹர்பஜன்சிங் - நடந்தது இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
அதிர்ச்சி! PMK-வில் அதிகாரப் பூசல் உச்சம்: அன்புமணி ராமதாஸ் தலைவராக அங்கீகாரம், ராமதாஸ் என்ன செய்வார்?
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Embed widget