மேலும் அறிய

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் நாள் 3 - பதக்கப் பட்டியலில் நிலவரம் என்ன? இந்தியர்களுக்கான இன்றைய போட்டிகள், பதக்க வாய்ப்புகள்

Paris Olympics 2024 Matches Today, July 30th: பாரிஸ் ஒலிம்பிக்கின் மூன்றாவது நாள் முடிவில், பதக்க பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Paris Olympics 2024 Matches Today, July 30th: பாரிஸ் ஒலிம்பிக்கின் நான்காவது நாளான இன்று, எந்தெந்த விளையாட்டு பிரிவுகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் களமிறங்குகின்றனர் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வீரர், வீராங்கனைகளை பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆறு தங்கம், 2 வெள்ளி  மற்றும் 4 வெண்கல பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. 5 தங்கம் உட்பட 16 பதக்கங்களுடன் ஃப்ரான்ஸ் இரண்டாவது இடத்திலும், 5 தங்கம் உட்பட 12 பதக்கங்களுடன் சீனா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா ஒரே ஒரு வெண்கல பதக்கத்துடன் 26வது இடத்தை பிடித்துள்ளது.

வ.எண் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஜப்பான் 6 2 4 12
2 ஃப்ரான்ஸ் 5 8 3 16
3 சீனா 5 5 2 12
4 ஆஸ்திரேலியா 5 4 0 9
5 தென்கொரியா 5 3 1 9
6 அமெரிக்கா 3 8 9 20
7 இங்கிலாந்து 2 5 3 10
8 இத்தாலி 2 3 3 8
9 கனடா 2 1 2 5
10 ஹாங்காங் 2 0 1 3

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:

பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் குழு நிலை (எச்.எஸ். பிரணாய், லக்ஷ்யா சென்), பெண்கள் ஒற்றையர் குழு நிலை (பி.வி. சிந்து), ஆண்கள் இரட்டையர் குழு நிலை (சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி), பெண்கள் இரட்டையர் குழு நிலை (தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா) | மதியம் 12 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: ட்ராப் ஆண்கள் தகுதி (பிரித்விராஜ் தொண்டைமான்) | மதியம் 12:30 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: ட்ராப் பெண்கள் தகுதி (ராஜேஸ்வரி குமாரி, ஸ்ரேயாசி சிங்) | மதியம் 12:30 மணி முதல்

துப்பாக்கி சுடுதல்: 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பதக்க சுற்றுகள் (மனு பாக்கர்/சரப்ஜோத் சிங்) | மதியம் 1 மணி முதல்

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் (சரத் கமல், ஹர்மீத் தேசாய்) & பெண்கள் ஒற்றையர் (மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா) 32வது சுற்று | மதியம் 1:30 மணி முதல்

படகோட்டுதல்: ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் காலிறுதி (பல்ராஜ் பன்வர்) | மதியம் 1:40 மணி முதல்

குத்துச்சண்டை: ஆண்களுக்கான 51 கிலோ ரவுண்ட் ஆஃப் 16 (அமித் பங்கால் vs பேட்ரிக் சின்யெம்பா (சாம்பியா)) | மதியம் 2:30 மணி முதல்

குதிரையேற்றம்: டிரஸ்ஸேஜ் தனிநபர் நாள் 1 (அனுஷ் அகர்வாலா) | மதியம் 2:30 மணி முதல்

வில்வித்தை: ஆண்கள் தனிநபர் (பி. திராஜ், தருணீப் ராய், பிரவின் ஜாதவ்) 64வது சுற்று மற்றும் பெண்கள் தனிநபர் (தீபிகா குமாரி அங்கிதா பகத், பஜன் கவுர்) 64வது சுற்று | மாலை 3:30 மணி முதல்

குத்துச்சண்டை: பெண்களுக்கான 54 கிலோ சுற்று 16 (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 3:50 மணி முதல்

வில்வித்தை: ஆண்களுக்கான தனிநபர் சுற்று 32 (தீரஜ் பொம்மதேவரா vs ஆடம் லி (செக் குடியரசு)) | மாலை 4:15 மணி முதல்

வில்வித்தை: 32 பெண்களுக்கான தனிநபர் சுற்று (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 4:30 மணி முதல்

குத்துச்சண்டை: பெண்களுக்கான 57 கிலோ (ஜெய்ஸ்மின் லம்போரியா) சுற்று 32 | மாலை 4:38 மணி முதல்

ஹாக்கி: ஆண்கள் குழு B | இந்தியா v அயர்லாந்து | மாலை 4:45

துப்பாக்கி சுடுதல்: ஆண்கள் ட்ராப் பைனல் (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 7 மணி முதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்புVijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
Minister Muthusamy : ”ஈரோடு திமுகவில் உள்ளடி வேலை?” அமைச்சர் முத்துச்சாமிக்கு எதிராக உடன்பிறப்புகள்..!
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
Ajithkumar: திராவிட மேடையில் அஜித்தை பாராட்டிய சத்யராஜ்! எதற்காக தெரியுமா?
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
எச்.ராஜா மீது நடவடிக்கை இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராடுவோம் - மனித நேய மக்கள் கட்சி
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Group 2 Exam: சூப்பர்! குரூப் 2 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - எத்தனை இடங்கள் தெரியுமா?
Sabarimala: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.... சாமியை தரிசனம் செய்வது எப்படி? - புதிய அறிவிப்பு இதோ
CM MK Stalin:
CM MK Stalin: "பட்டாசு தொழிலாளர்கள் சந்திப்பு முதல் ரோட் ஷோ வரை" விருநுகரில் இன்று முதலமைச்சர் ப்ளான் இதுதான்!
Embed widget