மேலும் அறிய

Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் உறுதி? கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் யார் யார்? முழு லிஸ்ட்

Paris Olympics 2024 Indian Players List: பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

டி20 உலகக் கோப்பை, யூரோ கால்பந்து கோப்பைகளை தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது பாரீஸ் ஒலிம்பிக் தொடர். இந்த தொடர் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

பாரீஸ் ஒலிம்பிக் 2024:

கடந்த முறை நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 124 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்தியா சார்பில் ஏழு பதக்கங்களை வென்று வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். முக்கியமாக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் களம் கண்ட நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அதேபோல் இந்த முறை நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்ள உள்ளார். 2022 ஐஎஸ்எஸ்எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் ட்ராப் ஷூட்டிங்கில் பாரீஸ் 2024 க்கான இந்தியாவின் முதல் ஒதுக்கீட்டை பௌனீஷ் மெந்திரட்டா ஆரம்பத்தில் பெற்றார் . இருப்பினும், இந்திய அளவில் தொடர்ந்து அவரால் சிறப்பான பங்களிப்பை பெற முடியாததால் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு பதிலாக பிரித்விராஜ் தொண்டைமான் இடம் பெற்று உள்ளார். 

2024 பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களின் முழுமையான பட்டியல்:

வில்வித்தை

தீரஜ் பொம்மதேவரா: ஆண்கள் அணி

தருண்தீப் ராய்: ஆண்கள் அணி

பிரவின் ஜாதவ்: ஆண்கள் அணி

பஜன் கவுர்: பெண்கள் அணி

தீபிகா குமாரி: பெண்கள் அணி

அங்கிதா பகத்: பெண்கள் அணி

தடகளம்

அக்ஷ்தீப் சிங்: ஆண்களுக்கான 20 கிமீ பந்தய நடை

விகாஷ் சிங்: ஆண்களுக்கான 20 கிமீ பந்தய நடை

பரம்ஜீத் சிங் பிஷ்ட்: ஆண்களுக்கான 20 கிமீ பந்தய நடை

பிரியங்கா கோஸ்வாமி: பெண்களுக்கான 20 கிமீ பந்தய நடை

அவினாஷ் சேபிள்: ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ்

பருல் சௌத்ரி: பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ், பெண்களுக்கான 5000மீ.

ஜோதி யார்ராஜி: பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம்

கிரண் பஹல்: பெண்கள் 400 மீ

தஜிந்தர்பால் சிங் டூர்: ஆண்கள் குண்டு எறிதல்

அபா கதுவா: பெண்கள் குண்டு எறிதல்

நீரஜ் சோப்ரா: ஆண்களுக்கான ஈட்டி எறிதல்

கிஷோர் ஜெனா: ஆண்களுக்கான ஈட்டி எறிதல்

அன்னு ராணி: பெண்களுக்கான ஈட்டி எறிதல்

சர்வேஷ் குஷாரே: ஆண்கள் உயரம் தாண்டுதல்

பிரவீன் சித்திரவேல்: ஆண்கள் டிரிபிள் ஜம்ப்

அப்துல்லா அபூபக்கர்: ஆண்கள் டிரிபிள் ஜம்ப்

முஹம்மது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ் தமிழரசன் மற்றும் ராஜேஷ் ரமேஷ்: ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்

மிஜோ சாகோ குரியன்: 4x400மீ தொடர் மற்றும் 4x400மீ கலப்புத் தொடர் ஓட்டம்

வித்யா ராமராஜ், ஜோதிகா ஸ்ரீ தண்டி, எம்.ஆர்.பூவம்மா, சுபா வெங்கடேசன், மற்றும் பிராச்சி: பெண்கள் 4x400மீ தொடர் ஓட்டம்

பிராச்சி: 4x400மீ கலப்பு ரிலே

பிரியங்கா கோஸ்வாமி/சூரஜ் பன்வார்: ரேஸ் வாக் கலப்பு மராத்தான்

பூப்பந்து

HS பிரணாய்: ஆண்கள் ஒற்றையர்

லக்ஷ்யா சென்: ஆண்கள் ஒற்றையர்

பிவி சிந்து: பெண்கள் ஒற்றையர்

சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி: ஆண்கள் இரட்டையர்

அஸ்வினி போனப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ: பெண்கள் இரட்டையர்

குத்துச்சண்டை

நிகத் ஜரீன்: பெண்கள் 50 கிலோ

அமித் பங்கல்: ஆண்கள் 51 கிலோ

நிஷாந்த் தேவ்: ஆண்கள் 71 கிலோ

ப்ரீத்தி பவார்: பெண்கள் 54 கிலோ

லவ்லினா போர்கோஹைன்: பெண்கள் 75 கிலோ

ஜெய்ஸ்மின் லம்போரியா: பெண்கள் 57 கிலோ

குதிரையேற்றம்

அனுஷ் அகர்வாலா

கோல்ஃப்

சுபங்கர் சர்மா: ஆண்கள் கோல்ஃப்

ககன்ஜீத் புல்லர்: ஆண்கள் கோல்ஃப்

அதிதி அசோக்: பெண்கள் கோல்ஃப்

திக்ஷா தாகர்: பெண்கள் கோல்ஃப்

ஹாக்கி

பிஆர் ஸ்ரீஜேஷ், ஜர்மன்ப்ரீத் சிங், அமித் ரோகிதாஸ், ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன் ), சுமித், சஞ்சய், ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்

ஜூடோ

துலிகா மான்-  பெண்கள் 78 கிலோ

படகோட்டுதல்:

பால்ராஜ் பன்வார்: M1x

படகோட்டம்

விஷ்ணு சரவணன்: ஆண்கள் ஒரு நபர் 

நேத்ரா குமணன்: பெண்களின் ஒரு நபர்

துப்பாக்கி சுடும் போட்டி

பிருத்விராஜ் தொண்டைமான்: ஆண்கள்

ராஜேஸ்வரி குமாரி: பெண்கள் 

ஷ்ரேயாசி சிங்: பெண்கள் 

அனந்த்ஜீத் சிங் நருகா: ஆண்கள் ஸ்கீட்

ரைசா தில்லான்: பெண்கள் ஸ்கீட்

மகேஸ்வரி சௌஹான்: பெண்கள் ஸ்கீட்

அனந்த்ஜீத் சிங் நருகா/மகேஸ்வரி சௌஹான்: ஸ்கீட் கலந்த அணி

சந்தீப் சிங்: ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள்

அர்ஜுன் பாபுதா: ஆண்களுக்கான 10மீ ஏர் ரைபிள்

இளவேனில் வளரிவன்: பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள்

ரமிதா ஜிண்டால்: பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள்

ஸ்வப்னில் குசலே: ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 நிலை

ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்: ஆண்கள் 50 மீ ரைபிள் 3 நிலை

சிஃப்ட் கவுர் சாம்ரா: பெண்களுக்கான 50மீ ரைபிள் 3 நிலைகள்

அஞ்சும் மௌத்கில்: பெண்களுக்கான 50மீ ரைபிள் 3 நிலைகள்

சந்தீப் சிங்/இளவேனில் வளரிவன்: 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி

அர்ஜுன் பாபுதா/ரமிதா ஜிண்டால்: 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி

அர்ஜுன் சீமா: ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல்

சரப்ஜோத் சிங்: ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல்

மனு பாக்கர்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல்

ரிதம் சங்கவம்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல்

விஜய்வீர் சித்து: ஆண்களுக்கான 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல்

அனிஷ் பன்வாலா: ஆண்களுக்கான 25மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல்

மனு பாக்கர்: பெண்கள் 25 மீ பிஸ்டல்

இஷா சிங்: பெண்கள் 25மீ பிஸ்டல்

சரப்ஜோத் சிங்/மனு பாக்கர்: 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி

அர்ஜுன் சீமா/ரிதம் சங்வம்: 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி

நீச்சல்

திநிதி தேசிங்கு: பெண்களுக்கான 200மீ ஃப்ரீஸ்டைல்

ஸ்ரீஹரி நடராஜ்: ஆண்களுக்கான 100 மீ. பேக் ஸ்ட்ரோக்

டேபிள் டென்னிஸ்

சரத் ​​கமல்: ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் அணி

ஹர்மீத் தேசாய்: ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் அணி

மானவ் தக்கர்: ஆண்கள் அணி

மனிகா பத்ரா: பெண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் அணி

ஸ்ரீஜா அகுலா: பெண்கள் ஒற்றையர் மற்றும் பெண்கள் அணி

அர்ச்சனா காமத்: பெண்கள் அணி

டென்னிஸ்

சுமித் நாகல்: ஆண்கள் ஒற்றையர்

ரோகன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி: ஆண்கள் இரட்டையர்

பளு தூக்குதல்

மீராபாய் சானு: பெண்கள் 49 கிலோ

மல்யுத்தம்

அமன் செஹ்ராவத்: ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ

வினேஷ் போகட்: பெண்கள் 50 கிலோ

அன்ஷு மாலிக்: பெண்கள் 57 கிலோ

நிஷா தஹியா: பெண்கள் 68 கிலோ

ரீத்திகா ஹூடா: பெண்கள் 76 கிலோ

ஆன்டிம் பங்கல் : பெண்கள் 53 கிலோ

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
Embed widget