மேலும் அறிய
Advertisement
Paris Olympic Games 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. இடம்பெற்றுள்ள போட்டிகள் எத்தனை? முழு விவரம் உள்ளே!
இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்றுள்ள போட்டிகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் மற்றும் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க உள்ளது. அந்த வகையில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 329 நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. 32-க்கும் அதிகமான விளையாட்டுகள் நடக்க இருக்கின்றன. அந்தவகையில் இந்த முறை ஒலிம்பிக் தொடரில் இடம் பெற்றுள்ள போட்டிகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
-
வில்வித்தை
-
தடகளம்
-
பூப்பந்து
-
கூடைப்பந்து
-
குத்துச்சண்டை
-
Breaking
-
Canoeing
-
சைக்கிள் ஓட்டுதல்
-
குதிரையேற்றம்
-
Fencing
-
Field hockey
-
கால்பந்து
-
கோல்ஃப்
-
ஜிம்னாஸ்டிக்ஸ்
-
கைப்பந்து
-
ஜூடோ
-
Modern pentathlon
-
படகோட்டுதல்
-
Rugby sevens
-
Sailing
-
Shooting
-
Skateboarding
-
Sport climbing
-
Surfing
-
டேபிள் டென்னிஸ்
-
Taekwondo
-
டென்னிஸ்
-
Triathlon
-
கைப்பந்து
-
பளு தூக்குதல்
-
மல்யுத்தம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion