மேலும் அறிய

Paris Paralympics 2024:பாரீஸ் பாராலிம்பிக்..பதக்க வேட்டையை தொடருமா இந்தியா! இன்றைய போட்டி அட்டவணை

பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் இன்று(ஆகஸ்ட் 31) விளையாடும் போட்டி அட்டவணையை பார்ப்போம்

பாராலிம்பிக் 2024:

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் 84 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கம் உட்பட மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றது. இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் அதே முனைப்புடன் இந்தியா களம் காண இருக்கிறது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 31) இந்தியா விளையாட உள்ள போட்டி அட்டவணைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

போட்டி அட்டவணை:

பிற்பகல் 12:00 பாரா பேட்மிண்டன் - மன்தீப் கவுர் vs செலின் ஆரேலின் வினோட் (ஆஸ்திரேலியா) - பெண்கள் ஒற்றையர் SL3 குரூப் பி

பிற்பகல் 1:00 பாரா ஷூட்டிங் - ஸ்வரூப் மஹாவீர் உன்ஹல்கர் - R1 ஆண்கள் 10மீ ஏர் ரைபிள் SH1 நிலைப்பாடு (தகுதி சுற்று )

பிற்பகல் 1:20 பாரா பேட்மிண்டன் - நிதிஷ் குமார் vs மோங்கான் பன்சன் (தாய்லாந்து) - ஆண்கள் ஒற்றையர் SL3 குரூப் ஏ 

பிற்பகல் 1:30 பாரா சைக்கிள் ஓட்டுதல் - ஜோதி கதேரியா - பெண்களுக்கான 500 மீ டைம் ட்ரையல் C1-C3 (தகுதி சுற்று) 

பிற்பகல் 1:49 பாரா சைக்கிள் ஓட்டுதல் - அர்ஷத் ஷேக் - ஆண்களுக்கான 1000 மீ டைம் ட்ரையல் C1-C3 (தகுதி சுற்று)

பிற்பகல் 2:00 பாரா பேட்மிண்டன் - மனோஜ் சர்க்கார் vs யனாக் ஜியான்யுவான் (சீனா) - ஆண்கள் ஒற்றையர் SL3 குரூப் ஏ (குழு )

பிற்பகல் 2:40 பாரா ரோயிங் - அனிதா/நாராயணா - பிஆர் 3 கலப்பு இரட்டையர் ஸ்கல்ஸ் (ரெபிசேஜ்)

பிற்பகல் 2:40 பாரா பேட்மிண்டன் - சுகந்த் கடம் vs சிரிபோங் டீமர்ரோம் (தாய்லாந்து) - ஆண்கள் ஒற்றையர் SL4 குரூப் பி (குழு )

பிற்பகல் 3:20 பாரா பேட்மிண்டன் - தருண் தில்லான் vs லூகாஸ் மஸூர் (பிரான்ஸ்) - ஆண்கள் ஒற்றையர் SL4 குரூப் D (குழு நிலை)

பிற்பகல் 3:30 பாரா ஷூட்டிங் - ரூபினா பிரான்சிஸ் - பி2 பெண்கள் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (தகுதி சுற்று)

பிற்பகல் 3:45 பாரா ஷூட்டிங் - தகுதிக்கு உட்பட்டது - R1 ஆண்கள் 10m ஏர் ரைபிள் SH1 நிலைப்பாடு (இறுதிப் போட்டி)

மாலை 4:00 பாரா பேட்மிண்டன் - மனிஷா ராமதாஸ் vs யாங் கியு சியா (சீனா) - பெண்கள் ஒற்றையர் SU5 குரூப் சி (குழு நிலை)

மாலை 5:05 பாரா சைக்கிள் ஓட்டுதல் - தகுதிக்கு உட்பட்டது - பெண்களுக்கான 500மீ டைம் ட்ரையல் C1-C3 (இறுதிப் போட்டி)

மாலை 5:32 பாரா சைக்கிள் ஓட்டுதல் - தகுதிக்கு உட்பட்டது - ஆண்களுக்கான 1000மீ டைம் ட்ரையல் C1-C3 (இறுதிப் போட்டிகள்)

மாலை 6:15 பாரா ஷூட்டிங் - தகுதிக்கு உட்பட்டது - P2 பெண்கள் 10m ஏர் பிஸ்டல் SH1 (இறுதிப் போட்டி)

இரவு 7.00 மணி பாரா வில்வித்தை - சரிதா vs எலியோனாரா சார்த்தி (இத்தாலி) - பெண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் (16வது சுற்று)

பிற்பகல் 12:00 பாரா பேட்மிண்டன் - மன்தீப் கவுர் vs செலின் ஆரேலின் வினோட் (ஆஸ்திரேலியா) - பெண்கள் ஒற்றையர் SL3 குரூப் பி (குழு)

பிற்பகல் 1:00 பாரா ஷூட்டிங் - ஸ்வரூப் மஹாவீர் உன்ஹல்கர் - R1 ஆண்கள் 10மீ ஏர் ரைபிள் SH1 நிலைப்பாடு (தகுதி)

பிற்பகல் 1:20 பாரா பேட்மிண்டன் - நிதிஷ் குமார் vs மோங்கான் பன்சன் (தாய்லாந்து) - ஆண்கள் ஒற்றையர் SL3 குரூப் ஏ (குழு)

பிற்பகல் 1:30 பாரா சைக்கிள் ஓட்டுதல் - ஜோதி கதேரியா - பெண்களுக்கான 500 மீ டைம் ட்ரையல் C1-C3 (தகுதி)

பிற்பகல் 1:49 பாரா சைக்கிள் ஓட்டுதல் - அர்ஷத் ஷேக் - ஆண்களுக்கான 1000 மீ டைம் ட்ரையல் C1-C3 (தகுதி)

பிற்பகல் 2:00 பாரா பேட்மிண்டன் - மனோஜ் சர்க்கார் vs யனாக் ஜியான்யுவான் (சீனா) - ஆண்கள் ஒற்றையர் SL3 குரூப் ஏ (குழு நிலை)

பிற்பகல் 2:40 பாரா ரோயிங் - அனிதா/நாராயணா - பிஆர் 3 கலப்பு இரட்டையர் ஸ்கல்ஸ் (ரெபிசேஜ்)

பிற்பகல் 2:40 பாரா பேட்மிண்டன் - சுகந்த் கடம் vs சிரிபோங் டீமர்ரோம் (தாய்லாந்து) - ஆண்கள் ஒற்றையர் SL4 குரூப் பி (குழு நிலை)

பிற்பகல் 3:20 பாரா பேட்மிண்டன் - தருண் தில்லான் vs லூகாஸ் மஸூர் (பிரான்ஸ்) - ஆண்கள் ஒற்றையர் SL4 குரூப் D (குழு நிலை)

பிற்பகல் 3:30: பாரா ஷூட்டிங் - ரூபினா பிரான்சிஸ் - பி2 பெண்கள் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (தகுதி)

பிற்பகல் 3:45:பாரா ஷூட்டிங் - தகுதிக்கு உட்பட்டது - R1 ஆண்கள் 10m ஏர் ரைபிள் SH1 நிலைப்பாடு (இறுதிப் போட்டி)

மாலை 4:00  பாரா பேட்மிண்டன் - மனிஷா ராமதாஸ் vs யாங் கியு சியா (சீனா) - பெண்கள் ஒற்றையர் SU5 குரூப் சி (குழு நிலை)

மாலை 5:05 பாரா சைக்கிள் ஓட்டுதல் - தகுதிக்கு உட்பட்டது - பெண்களுக்கான 500மீ டைம் ட்ரையல் C1-C3 (இறுதிப் போட்டி)

மாலை 5:32 பாரா சைக்கிள் ஓட்டுதல் - தகுதிக்கு உட்பட்டது - ஆண்களுக்கான 1000மீ டைம் ட்ரையல் C1-C3 (இறுதிப் போட்டிகள்)

மாலை 6:15 பாரா ஷூட்டிங் - தகுதிக்கு உட்பட்டது - P2 பெண்கள் 10m ஏர் பிஸ்டல் SH1 (இறுதிப் போட்டி)

இரவு 7.00 பாரா வில்வித்தை - சரிதா vs எலியோனாரா சார்த்தி (இத்தாலி) - பெண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் (16வது சுற்று)

இரவு 8:59 பாரா வில்வித்தை - ஷீத்தல் தேவி vs மரியானா ஜூனிகா (சிலி) - பெண்கள் தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் (16வது சுற்று)

இரவு 9:16 பாரா வில்வித்தை - தகுதிக்கு உட்பட்டது - பெண்களுக்கான தனிப்பட்ட காம்பவுண்ட் ஓபன் (காலிறுதி)

இரவு 10:24 பாரா வில்வித்தை - தகுதிக்கு உட்பட்டது - பெண்களுக்கான தனிப்பட்ட கூட்டுத் திறம் (அரையிறுதி)

இரவு 10:30 பாரா தடகளம் - பர்வீன் குமார் - ஆண்கள் ஈட்டி எப்57 (இறுதிப் போட்டி)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

America Iran War: ‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்
‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்
Trump Vs Iran: “எந்த பேச்சும் நடக்கல, பயத்துல தான் பின்வாங்கியிருக்கார்“; ட்ரம்ப்பை கழுவி ஊற்றிய ஈரான்
“எந்த பேச்சும் நடக்கல, பயத்துல தான் பின்வாங்கியிருக்கார்“; ட்ரம்ப்பை கழுவி ஊற்றிய ஈரான்
GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
Sathankulam Case Judgement: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Iran War: ‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்
‘என் மீசைல மண்ணு ஒட்டல‘; “ஈரான் தான் என்னை அழைத்து பேசியது“; வாய் கூசாமல் சொன்ன ட்ரம்ப்
Trump Vs Iran: “எந்த பேச்சும் நடக்கல, பயத்துல தான் பின்வாங்கியிருக்கார்“; ட்ரம்ப்பை கழுவி ஊற்றிய ஈரான்
“எந்த பேச்சும் நடக்கல, பயத்துல தான் பின்வாங்கியிருக்கார்“; ட்ரம்ப்பை கழுவி ஊற்றிய ஈரான்
GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?
Sathankulam Case Judgement: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு
Crude Oil Price: ஷாக் கொடுத்த டிரம்ப்.. இறங்கிய கச்சா எண்ணெய் விலை, எகிறிய தங்கம்! போர் நிறுத்தம் காட்டிய மேஜிக்!
Crude Oil Price: ஷாக் கொடுத்த டிரம்ப்.. இறங்கிய கச்சா எண்ணெய் விலை, எகிறிய தங்கம்! போர் நிறுத்தம் காட்டிய மேஜிக்!
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
PM Modi: கொரோனா காலம் திரும்புகிறதா? எல்லாத்துக்கும் தயாரா இருங்க- பிரதமர் மோடி எச்சரிக்கை!
US Iran War Trump: திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
திடீரென பல்டி அடித்த ட்ரம்ப்; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் என அறிவிப்பு; காரணம் என்ன.? ஏற்குமா ஈரான்.?
ADMK Alliance Seat Sharing: வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?
Embed widget