மேலும் அறிய

விண்டேஜ் கார்.. திருமண நாளில் மனைவிக்கு தோனி கொடுத்த அசத்தல் பரிசு!

சமூக ஊடகங்களில் பலர் இந்த தம்பதியினரின் 11ஆவது ஆண்டு விழாவுக்கு வாழ்த்து கூறினார்கள். ஆனால், தோனியின் இந்த சிறப்பு பரிசு சாக்ஷிக்கு அந்த நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றியிருக்கிறது.

11 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு மகேந்திர சிங் தோனி, தனது மனைவிக்கு விண்டேஜ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் தங்களது 11வது திருமண ஆண்டு விழாவை இன்று கொண்டாடி வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தனது ஆண்டுவிழாவை முன்னிட்டு தனது மனைவிக்கு விண்டேஜ் காரை பரிசாக வழங்கியுள்ளார். சாக்ஷியும், தோனியும் 2010 ஆம் ஆண்டு இதே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.

'பிரித்வி ஷா ஏன் உள்ளே வருகிறார்?' - விராட் கோலியை கேள்விகளால் துளைக்கும் கபில்தேவ்!

தோனியின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். காரின் பிராண்ட் தெரியவில்லை என்றாலும், அது ஒரு வோக்ஸ்வாகன் பீட்டில் 1961 போல் தெரிகிறது. சாக்ஷி படத்தைப் பகிர்ந்துகொண்டு, "திருமண நாள் பரிசுக்கு நன்றி" என்று எழுதியுள்ளார்.


விண்டேஜ் கார்.. திருமண நாளில் மனைவிக்கு தோனி கொடுத்த அசத்தல் பரிசு!

எம்.எஸ்.தோனி ஆட்டோமொபைல்களின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரிடம் நிறைய கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன. அவரின் சில கார்களில் ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஹம்மர் எச்2, கவாசாகி நிஞ்ஜா எச் 2, ஹார்லி-டேவிட்சன் பேட்பாய், ஸ்கார்பியோ போன்றவை அடங்கும். தற்போது, இந்த விண்டேஜ் காரும், தோனி கார் கலெக்‌ஷனில் சேர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி மற்றும் ஷாக்‌ஷிக்கு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளது.

 


சமூக ஊடகங்களில் பலர் இந்த தம்பதியினரின் 11ஆவது ஆண்டு விழாவுக்கு வாழ்த்து கூறினார்கள். ஆனால், தோனியின் இந்த சிறப்பு பரிசு சாக்ஷிக்கு அந்த நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றியிருக்கிறது.

கொரோனா அதிகரித்து வருவதால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஒத்திவைக்கப்பட்ட பின்னர் தோனி தனது நேரத்தை அனுபவித்து வருகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் தனது ராஞ்சி பண்ணை வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸின் (சி.எஸ்.கே) கேப்டனாக இருக்கும் தோனி வழக்கமாக தனது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதைக் காணலாம்.

'பையன் பேரு தோனி.. அப்பா பேரு சச்சின்' - சத்தீஸ்கரில் ஒரு வினோத சம்பவம்!

 

தலைப்பு செய்திகள்

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget