மேலும் அறிய

IPL 2021 : ஹைதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 150 ரன்களை குவித்தது.

சென்னையில் இன்று நடைபெற்ற 8வது ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, ரோகித் சர்மாவும், டி காக்கும் முதலில் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் துரிதமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக, கடந்த இரு போட்டிகளில் ஜொலிக்காத டிகாக் இந்த முறை நிதானமாகவே ஆட்டத்தை கடைபிடித்தார். மறுமுனையில் தனது வழக்கமான அதிரடியில் ரோகித் சர்மா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 25 பந்துகளில் 32 ரன்களை குவித்து தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். அவர் 6 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 10 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அவரும் விஜய் சங்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த இரு விக்கெட்டுகள் விழுந்ததால், அடுத்த இறங்கிய இஷான் கிஷன் மற்றும் டி காக் நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 98 ஆக உயர்ந்தபோது 40 ரன்கள் எடுத்திருந்த டி காக் முஜிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL 2021 : ஹைதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

பின்னர், பொல்லார்ட் களமிறங்கினார். மறுமுனையில் மிவும் நிதானமாக விளையாடிய இஷான் கிஷன் 21 பந்துகளில்  12 ரன்களை சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா ரன் சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் அவரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் களத்தில் நின்ற பொல்லார்ட் கடைசி கட்டத்தில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 22 பந்துகளில் 35 ரன்களை குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.

IPL 2021 : ஹைதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

ஹைதராபத் அணி தரப்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிவரும் ஹைதராபாத் அணி 3.3 ஓவர்களில் 28 ரன்களை அடித்துள்ளது.  

தலைப்பு செய்திகள்

BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
BCCI: நாளுக்கு நாள் பலவீனமாகும் இந்திய பவுலிங்... எப்படி சரி செய்யப்போகிறது பிசிசிஐ?
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
IND vs WI: ஃபயர் காட்டிய ஸ்ரேயாஸ்.. சாத்து சாத்து சாத்திய சாம்சன்.. 250 ரன்கள் டார்கெட்!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தனி ஆளாக போராடிய ரஜத் படிதார்.. ஆஸ்திரேலிய பந்துவீச்சுடன் சளைக்காமல் மல்லுகட்டு!
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன
தமிழ் மொழி ஒளிபரப்புகள் JioStar-ன் சாதனை படைத்த TATA IPL 2026 தொடரில் முக்கியப் பங்கு வகிக்கின்றன

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
Embed widget