மேலும் அறிய

JBL Season 2 : ஜூனியர் பேட்மிட்டன் சீசன் -2 போட்டி தொடர்.. சாம்பியன் பட்டத்தை வென்ற மதுரை இந்தியன்ஸ் அணி

திருச்சியில் நடைபெற்ற ஜீனியர் பேட்மிட்டன் சீசன் -2 போட்டியில் மதுரை இந்தியன்ஸ் அணி, திருச்சி தமிழ் வீராஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

திருச்சி மாநகர், ஜமால்முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் (ஜே.பி.எல். சீசன்-2) போட்டிகள் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், விருதை வேங்கைஸ், தஞ்சை தலைவாஸ், திருவாரூர் டெல்டாகிங்ஸ் அணிகளும். 'பி' பிரிவில் திருச்சி தமிழ் வீராஸ், ரெயின்போ ராக்கர்ஸ், கோவை சூப்பர்கிங்ஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்று விளையாடியது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. முதல் அரை இறுதி போட்டியில் விருதை வேங்கைஸ் அணி, மதுரை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் மதுரை இந்தியன்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் விருதை வேங்கைஸ் அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 2-வது அரை இறுதி போட்டியில் பலம் வாய்ந்த திருச்சி தமிழ் வீராஸ் அணி, தஞ்சை தலைவாஸ் அணியுடன் மோதியது. இதில் திருச்சி தமிழ் வீராஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் தஞ்சை தலைவாஸ் அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

JBL Season 2 : ஜூனியர் பேட்மிட்டன் சீசன் -2 போட்டி தொடர்.. சாம்பியன் பட்டத்தை வென்ற மதுரை இந்தியன்ஸ் அணி

இதனை தொடர்ந்து நேற்று மாலை திருச்சி தமிழ் வீராஸ் - மதுரை இந்தியன்ஸ் அணிகள் இறுதி போட்டியில் மோதின. இதில் 3-2 என்ற செட் கணக்கில் மதுரை இந்தியன்ஸ் வெற்றி பெற்று ஜூனியர் பேட்மிண்டன் லீக்-2 போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது. பின்னர் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க செயலாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு, சாம்பியன் பட்டம் பெற்ற மதுரை இந்தியன்ஸ் அணிக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.

மேலும் ரூ.30 லட்சம் பரிசு தொகையும், பதக்கமும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 2-வது இடம் பிடித்த திருச்சி தமிழ் வீராஸ் அணி வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டன. இதில் 3-வது இடம் பிடித்த தஞ்சை தலைவாஸ் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசும், 4-வது இடம் பிடித்த விருதை வேங்கைஸ் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Embed widget