மேலும் அறிய

இங்கிலாந்துக்கு எதிராக தொடரும் கோலியின் டாஸ் சோகம்..

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும், டாஸில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தோல்வி அடைந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து மூன்றாவது முறையாக டாசில் தோற்றார். இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், T20 தொடர்களை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட், T20 தொடர்களை பறிகொடுத்த இங்கிலாந்து, ஒருநாள் தொடரை கைப்பற்றத் தீவிரம் காட்டி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், கோப்பை யாருக்கு என்பதை முடிவுசெய்யும் மூன்றாவது போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது.


இங்கிலாந்துக்கு எதிராக தொடரும் கோலியின் டாஸ் சோகம்..

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை பீல்டிங்கை தேர்வு செய்தது. துரதிர்ஷ்டவசமாக இந்திய கேப்டன் கோலி இந்த முறையும் டாஸில் கோட்டை விட்டார். டெஸ்ட், T20 மற்றும் ஒருநாள் தொடரையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 12 போட்டிகளில் 3ல் மட்டுமே கோலி டாஸ் ஜெயித்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக 35 போட்டிகளில் 8ல் மட்டுமே அவர் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்றுள்ளது. டாஸில் தோற்றாலும் டெஸ்ட் மற்றும் T20 தொடரை கோலி தலைமையிலான அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கடலில் வீசும் காற்று இனி நாகை மாணவர்களின் கைவசம்! போட்னா கோப்பைக்கு மாஸ் என்ட்ரி!
கடலில் வீசும் காற்று இனி நாகை மாணவர்களின் கைவசம்! போட்னா கோப்பைக்கு மாஸ் என்ட்ரி!
Asia Cup: மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
மீண்டும் பாகிஸ்தானிற்கு நோஸ் கட் - ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய அணி, BCCI ஆர்டர்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
PAK vs ENG: ஆர்ச்சர், அட்கின்சன் எல்லாம் ஓரம்போ.. 8வது விக்கெட்டிற்கு இறங்கி 9 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் இளம் பவுலர்!
PAK vs ENG: ஆர்ச்சர், அட்கின்சன் எல்லாம் ஓரம்போ.. 8வது விக்கெட்டிற்கு இறங்கி 9 சிக்ஸர் விளாசிய பாகிஸ்தான் இளம் பவுலர்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
TN Weather News: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
Hiranandani: சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளா.? ஊழியர்களுக்கு செக்- லிஸ்ட் ரெடி செய்யும் அரசு
ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளா.? ஊழியர்களுக்கு செக்- லிஸ்ட் ரெடி செய்யும் அரசு
Kia Carens Clavis: கம்மி விலைக்கே 3 புதிய ஆட்டோமேடிக் வேரியண்ட்கள்..! 7 சீட்டரில் கியா அதிரடி - புது அம்சங்கள்?
கம்மி விலைக்கே 3 புதிய ஆட்டோமேடிக் வேரியண்ட்கள்..! 7 சீட்டரில் கியா அதிரடி - புது அம்சங்கள்?
Embed widget