MSDhoni Returns : "வந்தாய் அய்யா" இணையத்தில் தோனியை கொண்டாடும் ரசிகர்கள்... வைரல் மீம்ஸ்!
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு தோனியின் கேப்டன்சி தான் காரணம் என்று சென்னை மற்றும் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக அறிவிக்க, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. இதற்கு தோனியின் கேப்டன்சி தான் காரணம் என்று சென்னை மற்றும் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், ஜடேஜா கேப்டன்சி குறித்தும் கிண்டல் செய்து வருகின்றனர்.
நேற்று நடந்த இந்த போட்டிக்கு பிறகு ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். அதில் சிறந்த 5 மீம்ஸ்களை கீழே காணலாம்.
CSK fans right now 😎 #CSKvSRH #IPL2022 #CSK𓃬 pic.twitter.com/4BUCJSA2OG
— Wasim Jaffer (@WasimJaffer14) May 1, 2022
#MSDhoni𓃵 Returns❤️💪🔥😊#CSK𓃬 #IPL pic.twitter.com/rPwEfH6plk
— Balaprakash Subramaniyan (@balaprakash20) April 30, 2022
A winning return for #MSDhoni𓃵 as #CSK𓃬 captain. 👏
— Megapspk🚨 (@Megapspk1) May 1, 2022
Ruturaj with the bat, Choudhary with the ball help the team in yellow win by 13 runs. #IPL2022 #SRHvsCSK pic.twitter.com/iUtskBvx86
CSK performance in CSK performance in
— Rahul🤡 (@tatyabichumemer) May 1, 2022
Jadeja captaincy Dhoni captaincy pic.twitter.com/JqFqGeGqZm
CSK batsmen looking at Jadeja in the dressing room #CSKvSRH pic.twitter.com/nmPnZ0VJQ3
— Akhilesh Tiwari🇮🇳🕉 (@Akhilesh7165) May 1, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்