மேலும் அறிய

RCB vs DC, IPL 2023: புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா பெங்களூரு?.. டெல்லி அணிக்கு எதிரான பிளேயிங் லெவன் இதோ

ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில், களமிறங்க உள்ள பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

ஐபிஎல் சீசன்:

ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் இன்றைய 50 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.  டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் டெல்லி அணி களமிறங்கியுள்ளது. அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைவதற்கு பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருகிறது.  இந்நிலையில் இரு அணிகளும், பிளேயிங் லெவன் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

பெங்களூரு அணி விவரம்:

டூப்ளெசிஸ், விராட் கோலி,  அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹசரங்கா, கர்ன் சர்மா, சிராஜ், ஹேசல்வுட்

இம்பேக்ஸ் பிளேயர்ஸ்:

ஹர்ஷல் படேல், பிரபுதேசாய், பிரேஸ்வெல், விஜயகுமார், அகமது

டெல்லி அணி விவரம்:

வார்னர், சால்ட், மிட்செல் மார்ஷ், ரோஸோ, அமன் கான், மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

இம்பேக்ஸ் பிளேயர்ஸ்:

சகாரியா, அபிஷேக் போரல், ரிபல் படேல், லலித் யாதவ், பிரவின் துபே

பெங்களூரு அணி நிலவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை, பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். அஞ்சு ராவத், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வரும் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இன்றைய போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பும். 

டெல்லி அணி நிலவரம்:

நேருக்கு நேர்:

இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர் போட்டியில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 28 போட்டிகள் நடைபெற்றன, இதில் பெங்களூரு 17 போட்டிகளிலும், டெல்லி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி

RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்

CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?

Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு

ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!

Embed widget