மேலும் அறிய

IPL Points Table: கேப்டன் கோலி வெற்றி.. கணக்கை தொடங்கிய டெல்லி.. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டிகளின் முடிவால் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டிகளின் முடிவால்  புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் சீசன்:

16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.

நேற்றைய போட்டி:

மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் போட்டியில் கோலி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  மற்றொரு போட்டியில் கொல்கத்தா அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி,வார்னர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

புள்ளிப்பட்டியல்:

அணிகள்

போட்டிகள்

வெற்றி தோல்வி புள்ளிகள்
ராஜஸ்தான் 6 4 2 8
லக்னோ 6 4 2 8
சென்னை 5 3 2 6
குஜராத் 5 3 2 6
பெங்களூரு 6 3 3 6
மும்பை 5 3 2 6
பஞ்சாப் 6 3 3 6
கொல்கத்தா 6 2 4 4
ஐதராபாத் 5 2 3 4
டெல்லி 6 1 5 2

முதல் நான்கு இடங்களில் யார்?

ராஜஸ்தான் மற்றும்  லக்னோ அணிகள் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன்,  ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமித்துள்ளன. அதேநேரம், சென்னை, குஜராத் அணிகள்  தலா 5 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 3 மற்றும் 4வது இடங்களை பிடித்துள்ளன. 

மற்ற அணிகளின் நிலை:

பெங்களூரு, மும்பை மற்றும்  பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகள் உடன், புள்ளிப்பட்டியலில் முறையே  5 முதல் 7வது இடத்தை வகிக்கின்றன.  கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் தலா 4 புள்ளிகளுடன், 8 மற்றும் 9வது இடங்களிலும், டெல்லி அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன..

இன்றைய போட்டி:

இன்று  நடைபெறும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் சென்னை அணி மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு  முன்னேற வாய்ப்புள்ளது. ஐதராபாத் அணி  வெற்றி பெற்றாலும் மோசமான ரன் ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 9வது இடத்தில் நீடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget