மேலும் அறிய

IPL 2026 CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே முதலில் பேட்டிங்! ராஜநடை போடுமா ராஜஸ்தான்? ஜடேஜாவா? சாம்சனா?

IPL 2026 CSK vs RR: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இருவரும் மோதுகின்றனர்.

சிஎஸ்கே முதலில் பேட்டிங்:

பல்வேறு மாற்றங்களுடன் இரு அணிகளும் இந்த முறை களமிறங்குகின்றனர். சென்னை அணி முழுக்க முழுக்க இளம் பட்டாளத்துடன் களமிறங்குகிறது. அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இளைஞர்கள் பட்டாளத்துடன் களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தோனி இல்லாத ஆட்டம்:

காயம் காரணமாக எம்.எஸ்.தோனி நீண்ட இடைவெளிக்கு பிறகு போட்டியைத் தவறவிவிடுகிறார். கவுகாத்தியில் நடந்து வரும் இந்த போட்டியில்  சென்னை அணிக்காக பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், புதிய பலமாக இணைந்துள்ள சாம்சன், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே உள்ளனர்.

சாம்சன் - ஜடேஜா:

அதேபோல, ராஜஸ்தான் அணியும் பலமாகவே களமிறங்குகிறது. அந்த அணிக்கு பலமாக கேப்டன் ரியான் பராக் உள்ளனர். ஜெய்ஸ்வால், வைபவ் சூர்வயன்ஷி பேட்டிங்கில் அசத்த காத்துள்ளனர். இவர்களுடன் மிடில் ஆர்டரில் அசத்த ஹெட்மெயர் உள்ளனர். குறிப்பாக, சென்னை அணியின் தூணாகவும், முன்னாள் கேப்டனாகவும் பொறுப்பு வகித்த ஜடேஜா ராஜஸ்தான் அணியின் புதிய பலமாக இணைந்துள்ளார். 

ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை அணியின் முன்னாள் கேப்டன்  ஜடேஜா தற்போது எதிரெதிர் அணியில் ஆடுவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக கருதப்படுகிறது.

சென்னை அணியில் இன்று பேட்டிங்கில் பலமாக மேத்யூ ஷார்ட் களமிறங்குகிறார். பந்துவீச்சில் ஓவர்டன், நூர், மேட் ஹென்றி பலமாக களமிறங்குகின்றனர். ராஜஸ்தான் அணிக்காக ப்ரிஜேஷ் சர்மா இன்று அறிமுகமாகிறார்.

அணி விவரம்:

சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சஞ்சு சாம்சன், ஆயுஷ் மாத்ரே, மேத்யூ ஷார்ட், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, மேட் ஹென்றி, அன்சுல் கம்போஜ், கலீல் அகமது இடம்பிடித்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜுரல், ஷிவம் ஹெட்மயர், ஜடேஜா, ஜோப்ரா ஆர்ச்சர், பர்கர், சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா களமிறங்குகின்றனர்.

பந்துவீச்சு:

சென்னை அணிக்கு பந்துவீச்சு பலமாக கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், மேஹட் ஹென்றி, ஓவர்டன், நூர் அகமது உள்ளனர். ராஜஸ்தான் அணிக்கு பந்துவீச்சு பலமாக ஆர்ச்சர், சந்தீப் சர்மா, ப்ரிஜேஷ் சர்மா, ஜடேஜா உள்ளனர்.

தோனியின் அனுபவமும், வழிநடத்தலும் இல்லாதது சென்னைக்கு பலவீனமாக இருக்கும். இரு அணியிலும் பந்துவீச்சு, பேட்டிங் பலமாக இருப்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget