மேலும் அறிய

IPL 2025: நாயகன் மீண்டும் வரான்.. ஐபிஎல்லில் களமிறங்கும் ஸ்மித்! கம்பேக் தருவாரா?

ஐபிஎல் சீசன் 18ல் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித். இதன் மூலம் டி20யில் அவர் கம்பேக் கொடுக்க உள்ளார்.

ஐபிஎல் 2025:

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர். இதுவரை 109 டெஸ்ட் போட்டிகள், 158 ஒருநாள் போட்டிகள் மற்றும் 67 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். ஆனால் இவருக்கு இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை. மாறாக இவருக்கு டி20 பார்மெட் செட் ஆகவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தான், ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "டி20 உலக கோப்பையில் நான் சேர்க்கப்படாத போது வருத்தம் அடைந்தேன். ஆனால் இது போன்ற விசயங்கள் வாழ்க்கையில் நடக்கும். டி20 அணியை பொறுத்தவரை அணியில் இடம் பெறும் அனைவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்புகின்றனர்.

ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன்:

தற்போது நான் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன். எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் நிச்சயம் எனது பெயரை பதிவு செய்வேன். ஒருவேளை எந்த அணி என்னை வாங்கினாலும் நிச்சயம் அந்த அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்று தர வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறேன்.

நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அணியின் கேப்டனும், பயிற்சியாளரும் தான் முடிவு செய்ய வேண்டும். நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களமிறங்க சொன்னாலும் அந்த இடத்தில் இறங்கி நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!

"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!

7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?

புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!

Embed widget