மேலும் அறிய

IPL 2024 Points Table: சென்னையை வீழ்த்தி முன்னேற்றம் கண்ட பஞ்சாப்.. அதிக ரன்னில் ருதுராஜ்.. முழு அப்டேட்கள் இதோ!

IPL 2024 Points Table: சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

ஐபிஎல் 2024ன் 49வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து, சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. சென்னைக்கு எதிரான போட்டிக்கு முன் 8வது இடத்தில் இருந்த பஞ்சாப் அணி, தற்போது 7வது இடத்திற்கு வந்துள்ளது. மறுபுறம் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகள் மற்றும் +0.627 என்ற ரன் ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. 

முதல் 4 அணிகள்: 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

மற்ற அணிகளின் நிலைமை..? 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் முறையே தலா 10 புள்ளிகளுடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. அதன் கீழ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலா 8 புள்ளிகளுடன் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன. இதன்பின், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன. 

சென்னை - பஞ்சாப் போட்டிக்கு பிறகு அப்டேட் செய்யப்பட்ட ஐபிஎல் 2024: புள்ளிகள் அட்டவணை

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

9

8

1

0

0

16

0.694

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

9

6

3

0

0

12

1.096

3

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

10

6

4

0

0

12

0.094

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

10

5

5

0

0

10

0.627

5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

9

5

4

0

0

10

0.075

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

11

5

6

0

0

10

-0.442

7

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

10

4

6

0

0

8

-0.062

8

குஜராத் டைட்டன்ஸ் (GT)

10

4

6

0

0

8

-1.113

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

10

3

7

0

0

6

-0.272

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

10

3

7

0

0

6

-0.415

ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்:

1. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 509 ரன்கள், சராசரி: 63.62, ஸ்ட்ரைக் ரேட்: 146.69, 4s: 53, 6s: 15
2. விராட் கோலி (RCB): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 500 ரன்கள், சராசரி : 71.43, ஸ்ட்ரைக் ரேட்: 147.49, 4s: 46, 6s: 20
3. சாய் சுதர்சன் (GT): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 418 ரன்கள், சராசரி: 46.44, ஸ்ட்ரைக் ரேட்: 135.71, 4s: 43,
4. கே.எல்.ராகுல் (LSG): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 406 ரன்கள், சராசரி: 40.60, ஸ்ட்ரைக் ரேட்: 142.96, 4s: 37, 6s: 15
5. ரிஷப் பந்த் (DC): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 398 ரன்கள், 4 சராசரி 22:4 : 158.57, 4s: 31, 6s: 24

பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்: 

1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 10 போட்டிகள், 40.0 ஓவர்கள், 240 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 18.29, ரன்கள்: 256, 5-ஃபெர்ஸ்: 1.
2. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK): 9 போட்டிகள், 324.2 பந்துகள், , 14 விக்கெட்டுகள், சராசரி: 22.71, ரன்கள்: 318, 4-ஃபெர்ஸ்: 1.
3. ஹர்ஷல் படேல் (PBKS): 10 போட்டிகள், 33.0 ஓவர்கள், 198 பந்துகள், 14 விக்கெட்கள், சராசரி: 24.14,
4. மதீஷா பத்திரனா (CSK): 6 போட்டிகள், 22.0 ஓவர்கள், 132 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி: 13.00, ரன்கள்: 169, 4-ஃபெர்ஸ்: 1.
5. டி நடராஜன் (SRH): 7 போட்டிகள், 28.0 ஓவர்கள், 168 பந்துகள், 13 விக்கெட்டுகள், ஏவிஜி : 19.38, ரன்கள்: 252, 4-ஃபெர்ஸ்: 1.

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Embed widget