மேலும் அறிய

PBKS vs GT Live score: பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத்; 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

LIVE

Key Events
PBKS vs GT Live score: பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத்; 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Background

 

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டி எண் 37வது போட்டியில் இன்று (ஏப்ரல் 21) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது மொஹாலியின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, எட்டாவது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இரு அணிகளின் வீரர்கள்:

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங்/அதர்வா டைடே, ரிலீ ரோசோவ், சாம் கர்ரன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

இம்பேக்ட் வீரர்: ஹர்ப்ரீத் பாட்டியா

குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோஹித் சர்மா, நூர் அகமது/அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்

இம்பேக்ட் வீரர்: ஷாருக் கான்/சாய் கிஷோர்

பிட்ச் அறிக்கை:

சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 187 ஆக உள்ளது. இதன் காரணமாக, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர்கள் நான்கு போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் எடுத்த ஒன்பது விக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​47 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த இடத்தில் அதிக விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். 

 

PBKS vs GT ஐபிஎல்லில் விளையாடிய மொத்த போட்டிகள்: 4

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) வெற்றி: 2

குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) வெற்றி: 2

 

23:05 PM (IST)  •  21 Apr 2024

PBKS vs GT Live score: ரஷீத் கான் அவுட்!

ரஷீத் கான் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

22:59 PM (IST)  •  21 Apr 2024

PBKS vs GT Live score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிந்த நிலையில் 138 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது குஜராத் அணி.

22:54 PM (IST)  •  21 Apr 2024

PBKS vs GT Live score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 118 ரன்கள் எடுத்துள்ளது.

22:46 PM (IST)  •  21 Apr 2024

PBKS vs GT Live score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 105 ரன்கள் எடுத்துள்ளது.

22:42 PM (IST)  •  21 Apr 2024

PBKS vs GT Live score: அஸ்மத்துல்லா உமர்சாய் அவுட்!

10 பந்துகள் களத்தில் நின்று 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மத்துல்லா உமர்சாய் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget