CSK vs PBKS LIVE Updates: கொல்கத்தா ஓபனர் சுப்மன்கில் அரைசதம்
IPL 2021, Match 53, CSK vs PBKS: ஐ.பி.எல். தொடரில் இன்று அபுதாபியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
LIVE
Background
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
13 ஓவர்களிலே பஞ்சாப் வெற்றி : கே.எல்.ராகுல் ருத்ரதாண்டவம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கை 13 ஓவர்களிலே பஞ்சாப் அணி எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 42 பந்தில் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
10 ஓவர்களில் 100 ரன்களை கடந்த பஞ்சாப்
பஞ்சாப் கிங்ஸ் அணி 10.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்துள்ளது. கே.எல்.ராகுல் 69 ரன்களிலும், மார்க்ரம் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
3வது விக்கெட்டை இழந்தது பஞ்சாப்
தீபக் சாஹர் வீசிய 9வது ஓவரில் பஞ்சாப் வீரர் ஷாரூக்கான் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்களில் வெளியேறினார்.
25 பந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் - பஞ்சாப் அதிரடி
பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக 25 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எடுத்துள்ளார்.
25 பந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுல் - பஞ்சாப் அதிரடி
பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக 25 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அரைசதம் எடுத்துள்ளார்.