மேலும் அறிய

GT vs LSG Score LIVE: பேட்டிங்கில் சொதப்பிய லக்னோ.. குஜராத் மீண்டும் அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

LIVE

Key Events
GT vs LSG Score LIVE:  பேட்டிங்கில் சொதப்பிய லக்னோ.. குஜராத் மீண்டும் அபார வெற்றி

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஐபிஎல் தொடர்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 51வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.  இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில், குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கேப்டன் ராகுல் இல்லாமல் க்ருணால் பாண்ட்யா தலைமையில் லக்னோ அணி களமிறங்குகிறது.

குஜராத் அணி நிலவரம்: 

குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ரஷித்கான் மற்றும் நூர் அஹமத்தின் சிறப்பான பந்துவீச்சாள் குஜராத் அணி வெற்றிபெற்றது. 

லக்னோ அணி நிலவரம்:

அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை கடைசியாக நடந்த நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றாலும், புள்ளிகள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினாலும், லக்னோ அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துவிட்டு சென்றுள்ளார். லக்னோ அணிக்கு க்ருனல் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் முறையாக தம்பி ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக அண்ணன் க்ருனல் பாண்டியா கேப்டனாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். 

நேருக்கு நேர்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது.  2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

மைதானம் எப்படி?

அகமதாபாத்தில் உள்ள ஆடுகளம் கடந்த சில போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 179 ஆக உள்ளது. அதேபோல், டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கிட்டதட்ட 75 சதவீத விக்கெட்கள் வேகப்பந்து வீச்சாளர்களே எடுத்தனர். முந்தைய போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் எட்டு விக்கெட்கள் வீழ்ந்ததை தொடர்ந்து, பவர்பிளேவில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுப்பது வெற்றிகான வாய்ப்பாக அமையும். ஏனெனில், கடைசியாக இந்த மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது. 

19:23 PM (IST)  •  07 May 2023

குஜரத் அபார வெற்றி

லக்னோவை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் அணி

19:16 PM (IST)  •  07 May 2023

கேப்டன் டக்- அவுட்

கேப்டன் க்ருணால் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

19:14 PM (IST)  •  07 May 2023

மீண்டும் விக்கெட்..

21 ரன்களில் ஆட்டமிழந்தார் பதோனி

19:07 PM (IST)  •  07 May 2023

பூரான் அவுட்..

3 ரன்களில் ஆட்டமிழந்தார் பூரான்

19:06 PM (IST)  •  07 May 2023

18 பந்துகளே மிச்சம்

கடைசி 3 ஓவர்களில் லக்னோ அணிக்கு 76 ரன்கள் அவசியம்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், ஆனாலும் விடாத கனமழை- 14 மாவட்டங்களுக்கு அலெர்ட் - வானிலை அறிக்கை
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
GAS Cylinder: கனமழைக்கு மத்தியில் பேரிடி - சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு, எவ்வளவு தெரியுமா?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Embed widget