மேலும் அறிய

ரஷீத் கான்: ஐபிஎல் மர்ம சுழற்பந்து வீச்சாளர் !

ஹைதராபாத் அணி கோப்பை வெல்ல வேண்டும் என்றால் இந்த தொடரில் ரஷீத் கான் நல்ல பார்மில் இருக்க வேண்டியது அவசியம்.

ரஷீத் கான் ஐபிஎல் கிரிக்கெட்டின் மர்ம சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விளையாடியும் எதிர் அணிகளால் அவரைக் கணிக்க முடியவில்லை. அனில் கும்ப்ளே போல் புயல் வேகத்தில் வீசுவதால் பேட்ஸ்மேன் பந்தைப் பார்ப்பதற்கே தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இது தவிர லெக் ஸ்பின் வீசும் அதே ஆக்சனில் தான் ரஷீத் கான் கூக்ளியும் வீசுவதால் மண்டையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர பேட்ஸ்மேனுக்கு வேறு வழியில்லை.

ரஷீத் கான்: ஐபிஎல் மர்ம சுழற்பந்து வீச்சாளர் !

KKR அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கில் கூக்ளியா லெக் ஸ்பின்னா என்பதை கணிக்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுத்ததை பார்த்தோம்.  இது தவிர அபாயகரமான வீரர் ரஸ்ஸலும் ரஷீத் கான் பந்துக்கு இரையானார். 4 ஓவர்கள் வீசிய அவர் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.ஹைதராபாத் அணி கோப்பை வெல்ல வேண்டும் என்றால்  இந்த தொடரில் ரஷீத் கான் நல்ல பார்மில் இருக்க வேண்டியது அவசியம்.

தலைப்பு செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவு...கோலி, ரோஹித்தை மீண்டும் எப்போது பார்க்கலாம்?...
வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவு...கோலி, ரோஹித்தை மீண்டும் எப்போது பார்க்கலாம்?...
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget