மேலும் அறிய

Djokovic Shocks Crowd: பாதியில் வெளியேறிய ஜோகோவிச்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்வெரேவ்... நடந்தது என்ன.?

Djokovic Shocks Crowd: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் ஜோகோவிச் பாதிலேயே வெளியேறியதால், ஸ்வெரேவ் இறுதிப் போட்டிக்குள் நழைந்தார்.

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று(24.01.25) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் முதல் அரையிறுதிப் போட்டியில், ஜேகோவிச் மற்றும் ஸ்வெரேவ் மோதினர். இதில், ஸ்வெரேவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

முதல் செட்டுடன் வெளியேறிய ஜோகோவிச்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே ஆடவர் ஒற்றையர் முதல் அரையிறுப்போட்டி உலக தர வரிசையில் 2-ம் இடத்தில் உள்ள ஸ்வெரேவ் மற்றும் 7-ம் இடத்தில் இருக்கும் ஜோகோவிச் இடையே நடைபெற்றது. இதில் அனல் பறந்த முதல் செட்டை, 7-6 என்ற கணக்கில் ஸ்வெரேவ் வென்றார். இந்த நிலையில், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்தார். இதை கேட்டு ரசிகர்கள் மட்டுமின்றி, ஸ்வெரேவும் அதிர்ச்சியடைந்தார். காலிறுதிப் போட்டியின்போதே ஜோகோவிச்சிற்கு காயம் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. எனினும் இன்றைய போட்டியின் முதல் செட்டில் சற்றும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய ஜேகோவிச்சால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது அவருக்கு மட்டுமின்றி டென்னிஸ் ரசிகர்கள் அனைவருக்குமே ஏமாற்றம்தான்.


Djokovic Shocks Crowd: பாதியில் வெளியேறிய ஜோகோவிச்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்வெரேவ்... நடந்தது என்ன.?

சாதனைகளை தவறவிட்ட ஜோகோவிச்

இந்த போட்டியிலிருந்து வெளியேறியதன் மூலம், தனது 25-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ஜோகோவிச். அதோடு, தொடர்ந்து 5-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பையும் தவறவிட்டார். மேலும், டென்னிஸில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்யவும் தவறிவிட்டார்.


Djokovic Shocks Crowd: பாதியில் வெளியேறிய ஜோகோவிச்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஸ்வெரேவ்... நடந்தது என்ன.?

முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்வெரேவ்

ஜோகோவிச்சின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, ஸ்வெரேவ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் முதல் முறையாக நுழைந்துள்ளார். அமெரிக்க ஓபன் மற்றும் ப்ரெஞ்ச் ஓபன் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்வெரேவ், முதல் முறையாக நுழையும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டத்தை வெல்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

தலைப்பு செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
சிவகங்கையில் கோ-கோ பயிற்சியாளர் வேலைவாய்ப்பு: ரூ.25,000 சம்பளத்தில் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 21!
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget