மேலும் அறிய

அறிமுக போட்டியில் இரட்டை சதம் விளாசிய நியூசி., வீரர் டேவன் கான்வே!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய நியூசி., வீரர், ஒரே போட்டியில் பல சாதனைகளையும் நிகழ்த்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து வீரர் டேவன் கான்வே.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டில் லாட்ர்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரர் டேவன் கான்வே சதமடித்து 136 ரன்களுடன் களத்தில் இருந்தார். நிக்கோலஸ் 46 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் : அடுத்தது என்ன ? பிசிசிஐ தீவிரம்!

இரண்டாவது நாள் ஆட்டத்தில் நிக்கோலஸ் அரைசதம் அடித்து 61 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆனால், ஒருபக்கம் நிலையாக நின்று விளையாடிய டேவன் கான்வே தனது அறிமுகப் போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தினார். 194  ரன்கள் எடுத்திருந்த அவர் சிக்சர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 347 பந்தில் இரட்டை சதம் அடித்த கான்வே 22 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஏகப்பட்ட சாதனைகளை கான்வே படைத்துள்ளார். 

சாதனைகள்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த 6ஆவது வீரர்

நியூசிலாந்து அணியில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர்

இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் இரட்டை சதம் பதிவு செய்த முதல் வீரர்

லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக வீரரின் அதிகபட்ச ரன்கள் (200 ரன்கள்)

 

கான்வே இரட்டை சதம் அடித்த அடுத்த ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ராபின்சன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மார்க் வுட் 3 விக்கெட்டுகளும். ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 267 ரன்கள் பின் தங்கியுள்ளது. ரோரி பர்ன்ஸ் 59, கேப்டன் ஜோ ரூட் 42 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.  கான்வேயின் ஆட்டம், நீண்ட நாட்களுக்கு பின் கிரிக்கெட் பார்த்தவர்களுக்கு விருந்தாக அமைந்தது. 

கோலியுடன் ஒப்பிடுவதை பெருமையாகக் கருதுகிறேன் - பாகிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி

 

தலைப்பு செய்திகள்

IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Justin Greaves: இந்திய பவுலிங்கில் Injury.. கிரீவ்ஸ் போட்டார் Century.. வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பேட்டிங்
Justin Greaves: இந்திய பவுலிங்கில் Injury.. கிரீவ்ஸ் போட்டார் Century.. வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பேட்டிங்
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
போதைப்பொருட்களுக்கு 'நோ': மயிலாடுதுறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக திரண்ட அந்த 600 பேர்..!
போதைப்பொருட்களுக்கு 'நோ': மயிலாடுதுறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக திரண்ட அந்த 600 பேர்..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Punch Vs XEV 9S Sales: டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Embed widget