மேலும் அறிய

WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?

WTC 2025 Points Table Updated: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி தான் வகித்து வந்த முதலிடத்தை இழந்துள்ளது.

WTC 2025 Points Table Updated: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என இழந்து, இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நீண்ட நாட்களாக வகித்து வந்த முதலிடத்தை இந்திய அண் இழந்துள்ளது. அதன்படி. இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:

நிலை
அணிகள்
போட்டிகள்
புள்ளிகள்
PCT
போட்டி வெற்றி தோல்வி டிரா
1 ஆஸ்திரேலியா 12 8 3 1 90 62.5
2 இந்தியா 14 8 5 1 98 58.33
3 இலங்கை 9 5 4 0 60 55.56
4 நியூசிலாந்து 11 6 5 0 72 54.54
5 தென்னாப்பிரிக்கா 8 4 3 1 52 54.16
6 இங்கிலாந்து 19 9 9 1 93 40.79
7 பாகிஸ்தான் 10 4 6 0 40 33.33
8 வங்கதேசம் 10 3 7 0 33 27.5
9 மேற்கிந்திய தீவுகள் 9 1 6 2 20 18.52

இந்திய அணிக்கு பின்னடைவு:

ஆஸ்திரேலியா (2004) மற்றும் இங்கிலாந்து (2012) ஆகிய அணிகளை தொடர்ந்து,  21 ஆம் நூற்றாண்டில் (ஜனவரி 1, 2001 முதல்) இந்தியாவில் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பதிவு செய்த மூன்றாவது அணியாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியா WTC தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. அதாவது இந்தியாவின் வெற்றி சராசரி 58.33 ஆகு சரிய,  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை (62.5) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படியுங்கள் - IND Vs NZ: வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி

இந்தியாவிற்கு இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளதா?

ரோகித் சார்மா தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தங்கள் சொந்த முயற்சியின் பேரில் அடைய, மீதமுள்ள ஐந்து ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வி அடைய கூடாது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, 5-0 என கைப்பற்றுவதன் மூலம், இந்தியா 158 புள்ளிகள் மற்றும் 69.29 என்கிற சராசரி வெற்றி விகிதத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் பிடிக்க முடியும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர், நவம்பர் 22ம் தேதி தொடங்கி. அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (WK), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), அஷ்வின், ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

இருப்பு: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Embed widget