மேலும் அறிய

Web Series T20 WC 2007: வெப் சீரீஸ் ஆகிறது மறக்க முடியாத டி20 உலககோப்பை வெற்றி..!

வெப் சீரிஸ் ஆகிறது 2007 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெப் சீரிஸாக உருவாகிறது.

முதல் டி20 உலககோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி  2007 உலகக் கோப்பை கிரிக்கெட் 2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெப் சீரிஸாக உருவாகிறது. இதற்கான தலைப்பு இன்னும் சூட்டப்படவில்லை. இது 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. மூன்றில் 2 பங்கு ஷூட்டிங் முடிவுடைந்தது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 2007 ஆம் ஆண்டு முதல்முறையாக அறிமுகமானது. அந்தத் தொடரில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் டி20 உலககோப்பை : 

2007ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஃபைனல் போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு  157 ரன்கள் எடுத்தது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவுதம் கம்பீர் 75 ரன்கள் விளாசினார். அடுத்தபடியாக ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்தார்.

158 ரன்கள் இலக்கு

இதையடுத்து பாகிஸ்தான் அணி களத்தில் இறங்கியது. இம்ரான் நஸீர் 33 ரன்களும், முஸ்பா உல் ஹக் 43 ரன்களும் விளாசினர்.

England vs Australia, 1st ODI: இங்கிலாந்து வீரரின் சதம் வீண்.. வெற்றிக் கணக்குடன் ஒருநாள் தொடரை தொடங்கிய ஆஸி., !

எனினும், இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி நிலை குலைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகளையும், இர்ஃபான் பதான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோகிந்தர் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த அற்புதமான ஆட்டம் வெப் சீரிஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!

ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!

LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!

மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?

Embed widget