மேலும் அறிய

BGT 2024 : ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க.. கோலி ரோகித் சொதப்பல் பேட்டிங்.. கொதித்து எழும்பும் ரசிகர்கள்

Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்று வரும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற 340 ரன்கள் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. 

ரோகித் சர்மா: 

இந்த தொடர் முழுவதும் தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் ரோகித் சர்மா, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் 3 ரன்கள் அவுட்டாகி வெளியேறினார். இந்த நிலையில் இந்திய அணிக்கு 340 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய ஃபார்முக்கு திரும்ப இதைவிட ஒரு சிறந்த தருணம் ரோகித் சர்மாவுக்கு கிடைக்காது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தனர். 

இதையும் படிங்க: IND VS AUS BGT Test: கடைசி நாளில் சரித்திரம் படைக்குமா இந்தியா? ஆஸி., 234 ரன்களுக்கு ஆல்-அவுட் - ரோகித் படையின் இலக்கு?

ஆனால் ரோகித் சர்மா இருங்க பாய் என்று சொல்வார் என்று பார்த்தால், நான் பெவிலியனுக்கு போயிட்டு வரேன் பாய் என்று 9 ரன்களுக்கு பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் நடையைக்கட்டினார். இந்த தொடரில் நான்காவது முறையாக பேட் கம்மின்ஸ்சிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. இந்த தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரோகித் மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரின் சராசரி வெறும் 5.2 மட்டுமே. 

விராட் கோலி: 

அடுத்ததாக இந்திய அணி மலைப்போல் நம்பிய விராட் கோலி மீண்டும் ஒரு அந்த ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில் கேட் கொடுத்து ஆட்டமிழந்தார், இந்த தொடரில் ஆறாவது முறையாக  ஆஃப் ஸ்டம்ப்  பந்தை சேஸ் செய்து அவுட்டானர். இந்த தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி ஒரு சதம் அடித்திருந்தார் அதன் பிறகு ஒரு அரைசதம் கூட இந்த தொடரில் அடிக்கவில்லை. அவர் ஆறு இன்னிங்ஸ்சில் மொத்தம் 67 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விராட் கோலி மட்டும் ரோகித் சர்மா இந்த தொடரில் சேர்த்து மொத்தம் 98 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். 

ரசிகர்கள் கொந்தளிப்பு: 

இந்த தொடரில் இவர்கள் இருவரின் சொதப்பலான பேட்டிங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று இருவரும் நிச்சயம் அணியை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு இரண்டு பேருமே பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததால் எக்ஸ் வலைதளத்தில் ஹாப்பி ரிட்டையர்மெண்ட் என்கிற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
Embed widget