2024ல் ஜிம் போகிறவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஃபிட்னெஸ் ஆப்கள் மக்களின் உடற்பயிற்சிக்கு மிகவும் உபயோகமான ஒன்றாக அமைந்தது
Ultra-niche Fitness வகுப்புகள் மக்களின் ஜிம் போகும் வழக்கத்தையே மாற்றியுள்ளது
ஜெனிபர் அனிஸ்டன் போன்ற பிரபலங்கள் இந்த தெரபியை செய்த பிறகு நிறைய மக்களால் விரும்பப்பட்டது
ஃபிட்டாக இருப்பதற்காக யோகா பயிற்சிகள், பைலேட்ஸ் போன்றவையும் 2024ல் தான் மக்களால் அதிகம் வைரலாக்கப்பட்டது
இதயத்துடிப்பு முதல் ஆக்ஸிஜன் செறிவு வரை அனைத்தயும் கண்கானிக்கும் ஃபிட்னஸ் டிராக்கர்கள் 2024ல் அறிமுகமான உடனே வைரலானது