மேலும் அறிய

Sunil Gavaskar: "2048-ஆம் ஆண்டில் பாபர் அசாம்தான் பாகிஸ்தான் பிரதமர்.." சுனில் கவாஸ்கர் ஆருடம்..!

டி20 உலககோப்பையை பாகிஸ்தான் வென்றால் 2048ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக பாபர் அசாம் பதவியேற்பார் என்று சுனில் கவாஸ்கர் ஆரூடம் கணித்துள்ளார்.

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு உலககோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது, 1992 உலககோப்பையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விதம் போலவே அமைந்துள்ளது. இதனால், இந்த உலககோப்பையை பாகிஸ்தான் அணியே வெல்லும் என்று பலரும் ஆரூடம் கணித்து வருகின்றனர்,

இந்த நிலையில், நடப்பு உலககோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றினால் பாபர் அசாம் அந்த நாட்டின் பிரதமர் ஆவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆரூடம் கணித்துள்ளார். இன்று அடிலெய்டில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஷேன் வாட்சன் மற்றும் மைக்கேல் ஆர்தர்டன் பேசிக்கொண்டிருந்தனர்.


Sunil Gavaskar:

அப்போது பேசிய சுனில்கவாஸ்கர், “ நடப்பு உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால் 2048ம் ஆண்டு பாபர் அசாம் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆவார்” என்று பேசினார். 1992ம் ஆண்டு உலககோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் இம்ரான் கான் 2018ம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமர் ஆனார்.  இதைக் கணக்கிட்டே 2022ம் ஆண்டு உலககோப்பையை பாபர் அசாம் வென்றால் அவர் 2048ம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமர் ஆவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு உலககோப்பையிலும், நடப்பு உலககோப்பையிலும் ஒற்றுமையாக நடந்த நிகழ்வுகளை கீழே காணலாம். பாகிஸ்தான் அணி மெல்போர்னில் நடந்த முதல் போட்டியில் தோற்றது. குரூப் போட்டியில் இந்தியாவுடன் தோற்றது. குரூப் போட்டியில் கடைசி 3 போட்டியில் தொடர்ச்சியாக வென்றது.  1 புள்ளிகள் கூடுதலாக பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அரையிறுதியில் இரண்டாவதாகவே பேட் செய்து வெற்றி பெற்றது. உலககோப்பை இறுதிப்போட்டியில் மெல்போர்னில் ஆடியது. 1992ம் ஆண்டு உலககோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நடப்பு உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடனே இறுதிப்போட்டியில் மோதுகிறது.

மேலும் படிக்க : IND vs ENG, Match Highlights: பட்லர், ஹேல்ஸ் மிரட்டல் பேட்டிங்..! சொதப்பல் பவுலிங்..! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாப தோல்வி..

மேலும் படிக்க : Virat Kohli 4000 Runs T20: வீரா வீரா.. வாடா வாடா.. புதிய வரலாறு படைத்த விராட்கோலி..! 4 ஆயிரம் ரன்களை கடந்த மாஸ் மொமெண்ட்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துவிட்டு வீடுகளுக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த சென்னை சாலைகள்..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Breaking News LIVE 6th OCT 2024: 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் - ரங்கசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Embed widget