மேலும் அறிய

Shubman Gill ODI Record: அதிவேகமாக ஆயிரம் ரன்கள்.. அசரவைத்த சுப்மன் கில்... கோலி, தவான் சாதனை முறியடிப்பு!

ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்தார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.  முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். 

களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய சுப்மன் கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் போட்டியிலும் 87 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். கடந்த இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் சுப்மன் கில் 116 ரன்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1000 ரன்களை 19 இன்னிங்கிஸில் அடித்தார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டினர்.

முன்னதாக, பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் ஒருநாள் போட்டிகளில் 18 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தார். 

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்

  • 18 இன்னிங்ஸ்- ஃபகார் ஜமான், பாகிஸ்தான்
  • 19வது இன்னிங்ஸ்- ஷுப்மான் கில் (இந்தியா), இன்சமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)
  • 21 இன்னிங்ஸ்: விவ் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), ஜொனாதன் ட்ராட் (இங்கிலாந்து) குயின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ரௌசி டுசென் (தென் ஆப்ரிக்கா)

அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியல்:

இந்திய பேட்ஸ்மேன் போட்டிகள் இன்னிங்ஸ் சராசரி அதிகப்பட்ச ரன்கள்
சுப்மன் கில் 19 19 67.53 168*
விராட் கோலி 30 24 50.75 107
ஷிகர் தவான் 24 24 45.45 116
நவ்ஜோத் சிங் சித்து 27 25 44.58 108
ஷ்ரேயாஸ் ஐயர் 28 25 41.17 113
கேஎல் ராகுல் 28 27 44.17 111
எம்எஸ் தோனி 33 29 50.19 183*
அம்பதி ராயுடு 39 29 48.29 124*
சஞ்சய் மஞ்சரேக்கர் 32 30 41.88 105
அஜய் ஜடேஜா 50 31 33.33 104
சௌரவ் கங்குலி 46 32 34.86 113
ராகுல் டிராவிட் 35 33 35.5 107
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

Embed widget