மேலும் அறிய

‛டிராவிட்க்கு முன்பாக என்னிடம் பேசியது பிசிசிஐ’ ரிக்கி பாண்டிங் ஓபன் டாக் !

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங்யிடம், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி  நியூசிலாந்து  அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள விராட்கோலிக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இந்த தொடர் முதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்து ரவி சாஸ்திரிக்கு பதிலாக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். 

புது ரத்தம் பாய்ச்சி... புயலாய் உள்ளே வரும் டிராவிட்... புது டீம்... புது கோச்... புது கேப்டன்!

அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் மீண்டும் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே அந்தத் தொடருக்கு இந்திய அணியை கட்டமைக்கும் பொறுப்பு ராகுல் டிராவிட்டிற்கு உள்ளது. இதற்காக தன்னுடைய முதல் தொடரிலேயே அவர் இளம் வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என்று கருதப்படுகிறது. எப்போதும் இளம் வீரர்களை சிறப்பாக பட்டை தீட்டி கொண்டுவருவதில் டிராவிட் வல்லவர். எனவே அவருக்கு முதல் தொடரில் இத்தனை இளம் வீரர்கள் கிடைத்துள்ளது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங், ஐபிஎல் 2021 சீசனில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ தன்னை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்க வேண்டுமெனில் வேறு எந்தவொரு பதவியிலும் பதவி வகிக்கக்கூடாது. டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருப்பதால், எனக்கு விருப்பம் இல்லை என்றார். 

மேலும், டிராவிட் எப்படி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஒப்புக்கொண்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கனவே, அவர் 19 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அப்படி இருக்கையில் டிராவிட் எப்படி 19 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் என்று எனக்கு தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget