மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

NED Vs BAN Match Highlights: வங்கப் புலிகளை நையப்புடைத்த நெதர்லாந்து; 87 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

NED Vs BAN Match Highlights: நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரில் பலமான அணிகள் என கருதப்பட்ட அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த நெதர்லாந்து அணியும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வங்கதேச அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ளா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. 

டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வங்கதேச அணியின் பந்து வீச்சினை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் 2 விக்கெட்டினை இழந்து நெதர்லாந்து அணி சரிவினைச் சந்தித்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல சரிவில் இருந்து மீண்டு வந்த அணி 63 ரன்களில் அடுத்தடுத்து 2 விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 

களத்தில் இருந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தனது சிறப்பான மற்றும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்தார். அதற்கு பலனும் கிடைத்தது. சிறப்பாக விளையாடி வந்த அவரும் தனது விக்கெட்டினை 68 ரன்னில் இருந்தபோது இழந்து வெளியேறியதால் போட்டி மீண்டும் முழுவதுமாக வங்கதேசத்தின் கட்டுக்குள் சென்றது. நெதர்லாந்து அணி 200 ரன்களை எட்டுவதற்கே பெரும் போராட்டத்தினை செய்யவேண்டி இருந்தது. 

இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 229 ரன்கள் சேர்த்தது. வங்கதேசத்தின் தரப்பில் முஸ்தஃபிகுர், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் டஸ்கின் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த போட்டியில் நெதர்லாந்து அணி சார்பில் இரண்டு சிக்ஸர் மட்டுமே விளாசப்பட்டது.

அதன் பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி நெதர்லாந்து அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்து வெற்றியை தங்களுக்கு விருந்தாக்கும் என நம்பிக்கொண்டு இருந்த வங்கதேச ரசிகர்களுக்கு  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டினை 6 ஓவர்களுக்குள் இழந்தனர். அதன் பின்னர் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மெஹதி விளையாடி ரன்கள் சேர்த்து வந்தார். ஆனால் நெதர்லாந்தின் டாப் பந்து வீச்சாளர்களான  மீக்கரீன் மற்றும் லீதி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு தாக்குதலால் வங்கதேச அணியின் டாப் ஆர்டர் தொடங்கி மிடில் ஆஃர்டர் வரை அனைத்தும் சிதைந்தது. 

ஒருகட்டத்தில் வங்கதேசம் அணி 70 ரன்களில் 6 விக்கெட்டினை இழந்து தோல்விக்கு மிக அருகில் இருந்தது. வங்கதேச அணிக்கு வெற்றியை பெற்றுத் தரமுடியுமானால் அது மஹமதுல்லாவால் மட்டும்தான் முடியும் என வங்கதேச அணியே நம்பியது. அணியின் நிலையினை கருத்தில் கொண்டு மிகவும் நிதானமாக விளையாடி வந்த அவரும் 20 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் நெதர்லாந்து அணிக்கு வெற்றி மிகவும் எளிமையானது. இறுதியில் வங்கதேச அணி 42.2 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Embed widget