மேலும் அறிய

MLC 2023: எம்.எல்.சி கிரிக்கெட் தொடர்: தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள்... அசத்திய வீரர்களின் பட்டியல் இதோ!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள எலிமினேட்டர் சுற்றில் எம் ஐ நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் பலபரிச்சை நடத்துகிறது. தகுதி சுற்று 1 போட்டியில் சியாடடில் ஓர்காஸ் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் எதிர்கொள்ளுகிறது

மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.தற்போது அனைத்து லீக் போட்டிகளிலும் முடிந்து இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற உள்ளது. எலிமினேட்டர் சுற்றில் எம் ஐ நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் பலபரிச்சை நடத்துகிறது. தகுதி சுற்று 1 போட்டியில் சியாடடில் ஓர்காஸ் அணி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்

எலிமினேஷன் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் தகுதி சுற்று 1 போட்டியில் தோல்வி அடந்த அணியும் தகுதி சுற்று 2 போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெருவபவர் இறுதி போட்டிக்கு முன்னேருவார். இதுவரை நடந்த லீக் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களின் பட்டியல் தற்போது காணலாம்.

MLC 2023: எம்.எல்.சி கிரிக்கெட் தொடர்: தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள்... அசத்திய வீரர்களின் பட்டியல் இதோ!

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
 
ஐந்து போட்டிகளில் விளையாடி 231 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் ஹென்ரிச் கிளாசன். நிக்கோலஸ் பூரன் ஐந்து போட்டிகளில் விளையாடி 227 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 206 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
 
சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்

ட்ரெண்ட் போல்ட் மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடி 223.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். ஹென்ரிச் கிளாசன் ஐந்து போட்டிகளில் விளையாடி 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், ஷாட்லி வான் ஷால்க்விக்  ஒரே ஒரு  போட்டிகளில் மட்டும் விளையாடி 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

MLC 2023: எம்.எல்.சி கிரிக்கெட் தொடர்: தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள்... அசத்திய வீரர்களின் பட்டியல் இதோ!

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

ட்ரெண்ட் போல்ட் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கேமரூன் கெனன்  ஐந்து  போடிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆடம் ஜாம்பா  5 விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்து  மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

பெஸ்ட் பௌலிங் எகானமி

மூன்று போட்டிகளில் விளையாடி 5.9 எகானமியுடன் முதல் இடத்தில் நோஸ்துஸ் கெஞ்சிகே உள்ளார் . 6.39 எகானமியுடன் இமாத் வாசிம் இரண்டாம் இடத்திலும், சுனில் நரைன் 6.4 எகானமியுடன் நான்கு இடத்திலும் உள்ளனர்.

புள்ளி பட்டியல்

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget