மேலும் அறிய

MLC 2023: எம்எல்சி தொடரில் பட்டையை கிளப்பும் கோரி ஆண்டர்சன்.. புள்ளி பட்டியலில் முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ!

MLC 2023: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை மொத்தம் 13 போட்டிகளில் நடைபெற்று உள்ளன. இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியே தற்போது வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியை பெற்று முதல் இடத்திலும், 2 போட்டிகளில் விளையாடிய சியாடல் ஓர்காஸ் இரண்டிலும் வெற்றிப்பெற்று இரண்டாவது இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

MLC 2023: எம்எல்சி தொடரில் பட்டையை கிளப்பும் கோரி ஆண்டர்சன்.. புள்ளி பட்டியலில் முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ!

புள்ளிப் பட்டியல்

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளி என்.ஆர்.ஆர்
TeamImage டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
3 2 1 4 +1.333
TeamImage சியாடடில் ஓர்காஸ்
2 2 0 4 +1.043
MLC 2023: எம்எல்சி தொடரில் பட்டையை கிளப்பும் கோரி ஆண்டர்சன்.. புள்ளி பட்டியலில் முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ! சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
3 2 1 4 +0.133
MLC 2023: எம்எல்சி தொடரில் பட்டையை கிளப்பும் கோரி ஆண்டர்சன்.. புள்ளி பட்டியலில் முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ! எம் ஐ நியூ யார்க்
3 1 2 2 +1.100
TeamImage வாஷிங்டன் ஃப்ரீடம்
2 1 1 2 -0.014
TeamImage லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்
2 0 2 0 -3.250

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

மூன்று போட்டிகளில் விளையாடி 142 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் சான் பிரான்சிஸ்கோ அணி வீரர் கோரி ஆண்டர்சன். டெவோன் கான்வேயும் மூன்று போட்டிகளில் விளையாடி 129 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய டிம் டேவிட் 125 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

MLC 2023: எம்எல்சி தொடரில் பட்டையை கிளப்பும் கோரி ஆண்டர்சன்.. புள்ளி பட்டியலில் முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ!

சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 197.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். டிம் டேவிட்டும் மூன்று போடிகளில் விளையாடி 183.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், 3 போட்டிகளில் விளையாடிய மேத்யூ வேட் 176.19 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்

MLC 2023: எம்எல்சி தொடரில் பட்டையை கிளப்பும் கோரி ஆண்டர்சன்.. புள்ளி பட்டியலில் முன்னேறிய சான் பிரான்சிஸ்கோ!

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முகமது மொஹ்சின் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ட்ரெண்ட் போல்டும் மூன்று போடிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், காகிசோ ரபாடாவும் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை எடுத்து ஆவரேஜ் அடிப்படையில் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

பெஸ்ட் பௌலிங் எகானமி

மூன்று போட்டிகளில் விளையாடி 6.5 எகானமியுடன் முதல் இடத்தில் சுனில் நரைன் உள்ளார் . 6.55 எகானமியுடன் முகமது மொஹ்சின் இரண்டாம் இடத்திலும், காகிசோ ரபாடா 7.09 எகானமியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Embed widget