மேலும் அறிய
Advertisement
IND vs SL, 2nd T20 Live: ஸ்ரேயாஸ் பட்டாஸ்... வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா சேஸிங்!
IND vs SL, 1st T20: இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்திய அணி தொடர்ச்சியாக 11வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
LIVE
Key Events
Background
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், இந்திய அணி தொடர்ச்சியாக 11வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பிறகு, இந்திய அணி வெற்றி பெறும் மூன்றாவது தொடர் என்ற சாதனையும் படைக்கும்.
21:47 PM (IST) • 26 Feb 2022
அரை சதம் கடந்து ஸ்ரேயாஸ் அசத்தல்
21:46 PM (IST) • 26 Feb 2022
16 ரன்களுக்கு இஷான் கிஷன் அவுட்
20:59 PM (IST) • 26 Feb 2022
1 ரன்னுக்கு வெளியேறிய ரோஹித்! இரண்டவது ஓவரில் சறுக்கிய இந்திய அணி
20:57 PM (IST) • 26 Feb 2022
இந்திய அணி வெற்றி பெற 184 ரன்கள் இலக்கு
20:38 PM (IST) • 26 Feb 2022
இலங்கையின் நிஷாங்கா அரை சதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்
Load More
Tags :
Indian Cricket Team Rohit Sharma Ind Vs Sl Ind Vs Sl 2nd T20 Dasun Shanaka Sri Lanka Cricket Team Ekana Sports City IND Vs SL 2nd T20 Liveஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion