மேலும் அறிய

IND vs SA 3rd T20 LIVE Score: கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!

India vs South Africa 3rd T20 LIVE Score: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இடையே மோதும் கடைசி டி20 போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
IND vs SA 3rd T20I LIVE Score India vs South Africa 3rd T20 Match Highlights Live Scorecard Online Holkar Stadium Indore IND vs SA 3rd T20 LIVE Score: கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
ரோகித்சர்மா - தெம்பா பவுமா

Background

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இதன்காரணமாக மாற்று வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

இன்றைய போட்டி நடைபெறும் இந்தோர் ஹோல்கர் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட தோல்வி அடையவில்லை. இந்த மைதானத்தில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அவற்றில் இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானம் சிறிய மைதானம் என்பதால் இங்கு ரன்கள் அதிகமாக பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன.

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை அந்த அணி வெற்றியுடன் தொடரை முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியை வென்று ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. ஆகவே அதை தடுக்க தென்னாப்பிரிக்கா அணி தீவிரமாக முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது. டேவிட் மில்லர் மற்றும் குயிண்டன் டி காக் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பலமாக உள்ளது. 

தென்னாபிரிக்கா டி20 தொடருக்கு பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலிய கிளம்ப உள்ளது. இதன்காரணமாக அந்த அணியில் இடம்பெற்ற வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. 

இந்திய அணி: ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராஜட் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சாஹர்

தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்:

அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி

அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி

அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி

இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது. 

22:52 PM (IST)  •  04 Oct 2022

கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா 178 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அந்த அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

22:09 PM (IST)  •  04 Oct 2022

8 விக்கெட்டுகளை இழந்த இந்தியா..! தோல்வியின் விளிம்பில் இந்தியா..?

இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களுடன் ஆடி வருகிறது. 

21:47 PM (IST)  •  04 Oct 2022

91 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்..! பரிதாப நிலையில் இந்தியா..!

இந்திய அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களுடன் ஆடி வருகிறது. ஹர்ஷல் படேல் - அக்‌ஷர் படேல் ஆடி வருகின்றனர். 

21:39 PM (IST)  •  04 Oct 2022

ருத்ரதாண்டவம் ஆடிய தினேஷ்கார்த்திக் அவுட்..! மீண்டு வருமா இந்தியா..?

இந்திய அணிக்காக அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 46 ரன்கள் விளாசி அவுட்டானார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களுடன் ஆடி வருகிறது. 

21:28 PM (IST)  •  04 Oct 2022

இந்திய அணிக்காக அதிரடி காட்டிய ரிஷப்பண்ட் அவுட்..! 50 ரன்களை கடந்த இந்தியா..!

இந்திய அணிக்காக அதிரடி காட்டிய ரிஷப்பண்ட் 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | CuddaloreJyotika on Vijay | ”என் புருஷன் கேவலமா போயிட்டாரா குப்பை படத்த கொண்டாடுறாங்க” விஜயை சீண்டிய ஜோதிகா?EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Batlagundu Tollgate : அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்! வத்தலக்குண்டுவில் பரபரப்பு.. நடந்தது என்ன?
Embed widget