மேலும் அறிய

Mitchell Santner:நேற்று வாஷிங்டன்..இன்று சான்ட்னர்!இந்திய அணிக்கு எதிராய் செய்த சம்பவம்!என்ன?

India vs New Zealand 2nd Test:இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சானட்னர்.

நேற்றை ஆட்டத்தில் எப்படி இந்திய அணியின் பந்து வீச்சாளர் வாசிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினாரோ அதை போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது. இதில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நேற்று (அக்டோபர் 24) புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 79.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், இந்திய அணியின் பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். அதே போல், மற்றொரு வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 39.5ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. நேற்றை ஆட்டத்தில் எப்படி இந்திய அணியின் பந்து வீச்சாளர் வாசிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினாரோ அதை போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மிரட்டிய மிட்செல் சான்ட்னரின் சுழல்:

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது அவரது பந்து வீச்சு. அதாவது மிட்செல் சான்ட்னரின் சுழலில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்,நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி,முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய சர்பராஸ்கான், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்,ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

அந்தவகையில் மொத்தம் 19.3 ஓவர்கள் வீசிய சான்ட்னர் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அது மட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஓர் ஆண்டாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள், வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் என்று தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

 

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget