மேலும் அறிய

IND vs IRE: வரலாறு படைக்குமா அயர்லாந்து? டக் அவுட்டான சாம்சன், அபிஷேக்! 155 ரன்களை எட்டுமா இந்தியா?

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டியில் 155 ரன்கள் இலக்குடன் ஆடும் இந்தியாவிற்கு சாம்சன், அபிஷேக் டக் அவுட்டானார்கள்.

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் 2வது டி20 போட்டியில் கட்டாய வெற்றி நெருக்கடியுடன் இந்தியா களமிறங்கியது.

மிடில் ஆர்டர் அசத்தல்:

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு டிம் டெக்டர் 5 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசிய ராஸ் அடெய்ர் 7 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த லோர்கன் டக்கர் நிதானமாக ஆட, ஹாரி டெக்டர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். 

அவருக்கு மறுமுனையில் பெஞ்சமின் அதிரடியாக ஆடி அசத்த 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அதிடிர காட்டிய பெஞ்சமின் ஷிவம் துபே பந்தில் அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து கேரத் டெலனி டக் அவுட்டானார். 

155 ரன்கள் டார்கெட்:

சிறப்பாக ஆடி வந்த ஹாரி டெக்டர் அரைசதம் விளாசினார். அவர் 47 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து அவுட்டாக அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. கடந்த போட்டியில் ரன்களை இந்திய அணி வாரி வழங்கிய நிலையில், இன்று கட்டுக்கோப்பாய் வீசினார்கள். 

வரலாறு படைக்குமா அயர்லாந்து?

பிரின்ஸ் யாதவ் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்ஷித் ராணா தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது. இந்த  போட்டியில் வெற்றி பெற்றால் அயர்லாந்து அணி டி20 உலக சாம்பியனை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற அணி என்ற வரலாற்றைப் படைக்கும. அதேசமயம், இந்திய அணி வெற்றி பெற்றால் 1-1 என்று தொடரை சமன் செய்யும்.

அயர்லாந்து அணி பந்துவீச்சாளர்கள் வரலாறு படைக்கும் நோக்கத்துடன் இந்த போட்டியில் பந்துவீசுவார்கள் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Embed widget