மேலும் அறிய

Watch Video: விக்கெட் கீப்பரான ஹர்பஜன்: வைரலான கல்லி கிரிக்கெட் வீடியோ!

டிக் டாக் முடக்கப்பட்டதற்கு பிறகு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பிரபலமானதை அடுத்து, இப்போது ஹர்பஜனின் இந்த வீடியோவும் அப்படி ஒரு வைரல் வீடியோவாக மாறி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங், சமீப காலமாக கிரிக்கெட் கமெண்ட்ரியிலும், கல்லி கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் மிக ஆக்டீவாக இருக்கும் அவர், இளம் கிரிக்கெட்டர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை இன்று பகிர்ந்துள்ளார்.

தனது சுழற்பந்துவீச்சால் எதிரணி பேட்டர்கள் கலங்கடிக்கும் ஹர்பஜன், ஒரு மாறுதலாக இந்த கல்லி கிரிக்கெட் வீடியோவில் விக்கெட் கீப்பராக இருக்கிறார். டிக் டாக் முடக்கப்பட்டதற்கு பிறகு, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பிரபலமானதை அடுத்து, இப்போது ஹர்பஜனின் இந்த வீடியோவும் அப்படி ஒரு வைரல் வீடியோவாக மாறி இருக்கிறது.

பழைய கிரிக்கெட் வீடியோ ஒன்றில், வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, “சிங் இஸ் கிங்” என சொல்லும் ஆடியோவோடு இந்த வீடியோவை மேட்ச் செய்து லூட்டி அடித்திருக்கிறார் ஹர்பஜன். பின்னணி இசையில் பங்கரா மியூசிக்கை வேறு ஓட விட்டுள்ளார்கள். 

மேலும் படிக்க: Ind vs NZ 2nd T20I: இந்தியா - நியூசிலாந்து 2 வது டி 20 போட்டி: 100 % பார்வையாளர்களை அனுமதிப்பதை எதிர்த்து வழக்குப்பதிவு

அந்த வீடியோவைக் காண:

இந்த வீடியோ இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகின்றது. ஹர்பஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சிறிது நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து, லைக்குகளையும் குவித்து வருகின்றது. சில நாட்களுக்கு முன், டி-20 உலகக்கோப்பையின்போது முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருடன் ஆன்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்று வைரலான ஹர்பஜன், இப்போது கல்லி கிரிக்கெட் வீடியோவை பதிவேற்றி பழைய ஹர்பஜனாக மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க: MK Stalin New Car: சொகுசு காரில் வெள்ளத்தை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்: அப்படி என்ன இருக்கு அந்த காரில்?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Embed widget