![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bangladesh vs India: ரோகித், விராட் ஏமாற்றம்.. 186 ரன்னில் சுருண்ட இந்தியா..! வங்காளதேசம் அபார பவுலிங்..!
இந்தியா-வங்கதேசம் இடையே முதல் ஒரு நாள் ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது வங்கதேசம்.
![Bangladesh vs India: ரோகித், விராட் ஏமாற்றம்.. 186 ரன்னில் சுருண்ட இந்தியா..! வங்காளதேசம் அபார பவுலிங்..! Bangladesh vs India 1st ODI India Innings186 KL rahul scored half century Bangladesh vs India: ரோகித், விராட் ஏமாற்றம்.. 186 ரன்னில் சுருண்ட இந்தியா..! வங்காளதேசம் அபார பவுலிங்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/6a655d14dd40a00d12bd7bfb7371fc421670146044996588_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியா-வங்கதேசம் இடையே முதல் ஒரு நாள் ஆட்டம் டாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது வங்கதேசம்.
இதையடுத்து,முதலில் விளையாடிய இந்தியா 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 186 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் விளையாடுகிறது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்களும் எடுத்தனர்.
தவன், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Innings Break!#TeamIndia all out for 186 runs in 41.2 overs.
— BCCI (@BCCI) December 4, 2022
KL Rahul top scored with the bat with 73 off 70 deliveries.
Scorecard - https://t.co/6SPL7KHli8 #BANvIND pic.twitter.com/rwFk3314WF
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 10 ஓவர்கள் வீசி 36 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்தபடியாக எபாடாட் ஹுசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)