மேலும் அறிய

Asia Cup 2023 Tickets: ஓராண்டுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்; ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடக்கம்; கண்டிஷன் இதுதான்..!

Asia Cup 2023 Tickets:  இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரினை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனையைத் துவக்கியுள்ளது.

 இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரினை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனையைத் துவக்கியுள்ளது. இலங்கையில் முதல் கட்டப் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி மதியம் 12 மணி மதியம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

டிக்கெட்டுகள் pcb.bookme.pk இல் கிடைக்கும் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தெரிவித்துள்ளன.  . ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்படும்.

அதேபோல் இந்த தொடருக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் 17 அன்று மாலை 6:30  மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனையில், செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. 

இறுதிப் போட்டி உட்பட ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 31 ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷை   இலங்கை எதிர்கொள்ளும் போட்டியுடன் இலங்கை அணி இந்த தொடரை தொடங்கவுள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. போட்டியை நடத்தும் பாகிஸ்தான், நேபாளத்துடன் ஆகஸ்ட் 30-ம் தேதி மோதும் போது முல்தானில் இந்த தொடரை தொடங்குகிறது.

டிக்கெட் வாங்க நினைக்கும் ரசிகர்களுக்கு..

ஒரு அடையாள அட்டை / பாஸ்போர்ட்டில் நான்கு டிக்கெட்டுகள் வரை பெற முடியும் என இந்த தொடரை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு ஒரு அடையாள அட்டை / பாஸ்போர்ட்டில் 2 டிக்கெட்டுகள் வரை வாங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

முழு போட்டி அட்டவணை: 

தேதி         குரூப் லீக் போட்டிகள் இடம் 
ஆகஸ்ட் - 30     பாகிஸ்தான் vs நேபாளம்  முல்தான் (பாகிஸ்தான்)
ஆகஸ்ட் - 31 வங்கதேசம் vs இலங்கை கண்டி (இலங்கை)
செப்டம்பர் -2 பாகிஸ்தான் vs இந்தியா கண்டி (இலங்கை)
செப்டம்பர் -3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -4 இந்தியா vs நேபாளம் கண்டி (இலங்கை)
செப்டம்பர் -5 ஆப்கானிஸ்தான் vs இலங்கை லாகூர் (பாகிஸ்தான்)
  சூப்பர் 4 சுற்றுகள்  
செப்டம்பர் -6 A1 vs B2 லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -9 B1 vs B2  கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -10 A1 vs A2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -12 A2 vs B1 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -14 A1 vs B2 கொழும்பு (இலங்கை)
  இறுதிப்போட்டி  
செப்டம்பர் -17 சூப்பர் 4 சுற்று - 1 vs 2 கொழும்பு (இலங்கை)

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget