மேலும் அறிய

KKR New Captain: Jinx-க்கு அடிக்கிறதா ஜாக்பாட்! கொல்கத்தாவின் புதிய கேப்டன் ரகானே?

IPL 2025: ஐபிஎல் 2025ல் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக அஜிங்கியா நியமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் அஜிங்கிய ரகானே நியுமிக்கப்படலாம் என்கிற தகவல்  வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2025: 

ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அஜிங்கிய ரகானேவை அவருடைய அடிப்படை விலையான 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரகானே உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரை தற்போது கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

கொல்கத்தா கேப்டன் யார்?

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி ஏழத்தின் போதே எழுந்தது. சென்ற வருடம் கொல்கத்தா அணியின் வெற்றிக் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயரை இந்த நடந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அவரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு ஒரு புது கேப்டன் தேவை என்கிற நிலை உள்ளது. 

இதற்கிடையில் கொல்கத்தா அணி ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் அவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. 

இதையும் படிங்க: Watch Video: ”ஓ நண்பனே நண்பனே!” கட்டியணைத்த சச்சின்.. உணர்ச்சிவசப்பட்ட காம்ப்ளி

ரகானே கேப்டன்?

ஆனால் கொல்கத்தா வேறு ஒரு திட்டம் வைத்திருந்தாக கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அஜிங்கியா ரகானேவை கேப்டன் ஆக்குவதற்காக தான் கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது. 36 வயதான ரகானேவை ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்ப்பட்ட அனுபவம் உள்ளதால் புதிய வீரரை கேப்டனாக நியமிப்பதைவிட அனுபவம் வாய்ந்த ரகானேவை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

தற்போது நடந்து சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக இருந்தாலும், ரகானேவின் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்த தொடரில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே கொல்கத்தா அணி அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற முடிவில் இருப்பதாக தெரிகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

நிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?
"ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. முடிச்சு வைக்கப்போகும் விஜய்" இப்படித்தான் இருக்கப்போது 2025!
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
அதிகாலையிலே சோகம்! சாலையில் துடி துடித்து பறிபோன 3 உயிர் - வேலூரில் கோரம்
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
South Korea: 6 மணி நேர கூத்து - இரவோடு இரவாக ராணுவ சட்டம் வாபஸ், தென்கொரியாவில் நடந்தது என்ன? புதிய அதிபர்?
Breaking News LIVE: கார்த்திகைத் தீபத்திருவிழா! திருவண்ணாமலையில் கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!
Breaking News LIVE: கார்த்திகைத் தீபத்திருவிழா! திருவண்ணாமலையில் கோலாகலமாக நடந்த கொடியேற்றம்!
India Road Trip: இந்தியாவின் ஜாலியான ரோட் ட்ரிப் - எந்தெந்த மாதம் எங்கு பயணிக்கலாம்? வடக்கு டூ தெற்கு
India Road Trip: இந்தியாவின் ஜாலியான ரோட் ட்ரிப் - எந்தெந்த மாதம் எங்கு பயணிக்கலாம்? வடக்கு டூ தெற்கு
TN Govt Debt: 6 மாதத்தில் ரூ.50,000 கோடி, தமிழ்நாட்டின் மொத்த கடன் தான் எவ்வளவு? ஒரு தலைக்கு இவ்வளவா?  திமுக Vs அதிமுக
TN Govt Debt: 6 மாதத்தில் ரூ.50,000 கோடி, தமிழ்நாட்டின் மொத்த கடன் தான் எவ்வளவு? ஒரு தலைக்கு இவ்வளவா? திமுக Vs அதிமுக
Maharashtra CM: நாளை பதவியேற்பு! இன்னும் முதலமைச்சர் பதவிக்கு சண்டை - பரபரப்பில் மகாராஷ்ட்ரா
Maharashtra CM: நாளை பதவியேற்பு! இன்னும் முதலமைச்சர் பதவிக்கு சண்டை - பரபரப்பில் மகாராஷ்ட்ரா
Embed widget