ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் எடுக்கப்படாத டாப் ஐந்து வீரர்கள்!

Published by: ஜான்சி ராணி

ப்ரித்வி ஷா

முறை ஏலத்தில் தனது அடிப்படை விலையையும் 75 லட்சத்துக்கு vஅவர் குறைத்த போதிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

டேவிட் வார்னர்

டெல்லி அணிக்காக அறிமுகமாகி பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 2016 ஆண்டில் ஐபிஎல் கோப்பையும் வாங்கிக்கொடுத்தார்.

ஜானி பேர்ஸ்டோ

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ தனது அடிப்படை விலையாக் 2 கோடி நிர்ணயத்திருந்தார். கடந்த சீசன்களில் சரியாக விளையாடத நிலையில் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

கேன் வில்லியம்சன்

மெகா ஏலத்தில் அடிப்படை விலையாக வில்லியம்சன் 2 கோடி நிர்ணயத்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 

ஷர்துல் தாக்கூர்

2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதிப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் முக்கிய காரணமாக இருந்தார். எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.