மேலும் அறிய

Rashid Khan:முதுகில் ஏற்பட்ட காயம்.. மீண்டு வந்த ஆப்கானிஸ்தான் வீரர்!ரசிகர்கள் உற்சாகம்

ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் ரஷித் கான் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் இது தொடர்பான தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் ரஷித் கான் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் இது தொடர்பான தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜிம்பாப்பே அணி விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை நேற்று அறிவித்திருந்ததது.

முதுகில் ஏற்பட்ட காயம்:

ஆப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதிக்குள்ளானர். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார். இதனால் ரஷித் கான் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்டார். அதேபோல், ஜிம்பாப்பே அணிக்கு எதிரான நீண்ட கிரிக்கெட் தொடரை அவர் தவறவிடும் சூழல் ஏற்பட்டது. நவம்பர் மாதம் வரை ரஷித் கான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் அணிக்கு திரும்பிய ரஷித் கான்:

இந்த நிலையில் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  ரஷித் கான் விளையாடுவார் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நசீப் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஷித் கான் எங்களுக்காக விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

அவர் (ரஷித்) முதுகு அறுவை சிகிச்சையின் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று குணமடைந்தார், மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு முன்பு அவர் முழுமையாக குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இப்போது அவர் நன்றாக இருக்கிறார். மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களுக்காக இடம்பெற தயாராக உள்ளார்," என்று அவர் கூறினார். 

ஆப்கானிஸ்தான் vs ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர் அட்டவணை

1வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, 2024, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ

2வது டெஸ்ட்: ஜனவரி 2-6, 2025, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோ

 

 

 

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget