மேலும் அறிய

Serena Williams: நாயகி மீண்டும் வரார்.. விம்பிள்டன் பதக்கத்தை வெல்வாரா செரீனா? ஆர்வத்தில் ரசிகர்கள்!

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடும் செரீனா வில்லியம்ஸ். 24வது முறை விம்பிள்டன் பதக்கத்தினை வெல்வாரா என ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடும் செரீனா வில்லியம்ஸ். 24வது முறை விம்பிள்டன் பதக்கத்தினை வெல்வாரா என ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்க்கின்றனர்.

விம்பிள்டன் என்பது ஒரு கிராமம். விம்பிள்டன் போட்டி முதலில் 1877-ம் ஆண்டு, 22 வியாபார நோக்கமில்லாத பயிற்சி பெற்று வந்த டென்னிஸ் வீரர்களுடன் துவக்கப்பட்டது. இதில்  முதலில் வென்றவர் ஸ்பென்சர் கோர்.

விம்பிள்டன் போட்டிகள் நடத்த உதவும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் மற்றும் க்ராகெட் கிளப் - 23 ஜூலை, 1868-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த கிளப் தான் விம்பிள்டன் போட்டிகளை நடத்துகிறது. தற்போது இந்த கிளப் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 

டென்னிஸ் உலகின் ராணியாக இருப்பவர் செரீனா வில்லியம்ஸ். இவர் இதுவரை

ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றும், இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றும் சாதனை படைத்துள்ளார். 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற போது இவர் சுமார் எட்டு முதல் ஒன்பது வார கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் மற்றவர்கள் இவரை போல சாதிப்பார்களா என்பதற்கு இவர் மட்டும் தான் இப்போதைக்கு பதில். இவரின் தன்னம்பிக்கை மற்றும் போராடும் குணம், வெற்றி என்ற ஒன்றுக்காக ரிஸ்க் எடுத்து கடின உழைப்பை கொடுத்தால் வெற்றிக்கனி நம்மை தேடி வரும் என்பதற்கு முழு உதாரணமாகவும் தன்னம்பிக்கையின் உருவமாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக எந்த ஒற்றையர் பிரிவு போட்டியிலும் கலந்து கொள்ளாத செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டு நடக்கவுள்ள விம்பிள்டன் போட்டியில் செரீனா போட்டியிட உள்ளார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு நடந்த  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். காயம் கரணமாக விம்பிள்டனில்  முதல்  சுற்றிலேயே வெளியேறினார்.  

இதன் பிறகு வேறு எந்த போட்டியிலும் செரீனா பங்கேற்கவில்லை. இதனால் உலக டென்னிஸ் தரவரிசையில் 1024வது இடத்திற்கு வந்துள்ளார். அண்மையில் நடந்த ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடினார்.  மீண்டும் தனது விளையாட்டினை தொடங்கவுள்ள செரீனாவிற்கு சக வீரர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget