மேலும் அறிய
Josh Inglis: 47 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய ஜோஸ் இங்கிலிஸ்!

Josh Inglis: 47 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய ஜோஸ் இங்கிலிஸ்!
5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வருகிறது இந்திய அணி. அதன்படி, கேரள மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















