மேலும் அறிய

Asian Games 2023 : ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். 

ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். 

இதன்மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. 

குதிரையேற்றத்தில் சுதிப்தி ஹஜேலா, திவ்யகிருதி சிங், ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றது.

பதக்கப்பட்டியல்:

வேறு எந்த அணியும் நெருங்க முடியாத அளவிற்கு சீனா தற்போது வரை 20 தங்களை வென்றுள்ளது. அதோடு, 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து, 5 தங்கள் உட்பட 14 பதக்கங்களுடன் கொரியா இரண்டாவது இடத்திலும், 2 தங்கம் உள்ளிட்ட 14 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் நீடிக்கின்றன.

நாடுகள்   தங்கம்   வெள்ளி   வெண்கலம்   மொத்தம்
சீனா 45 23 10 78
தென் கொரியா 12 12 17 41
ஜப்பான் 6 16 12 34
உஸ்பெகிஸ்தான் 5 6 9 20
ஹாங் காங் (சீனா) 3 4 8 15
இந்தியா 3 4 6 13

இந்தோனேஷியா

3 1 5 9
தைவான் 2 3 3 8
தாய்லாந்து  2 0 5 7
மேகோ (சைனா) 1 0 2 3

தங்கம் வென்ற இந்தியா

இந்திய அணி இதுவரை மூன்று தங்கங்கள் வென்றுள்ளது. 

  • 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 1893.7 மதிப்பெண்களுடன் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது. திவ்யான்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர், ருத்ரன்காஷ் பாட்டீல் ஆகியோர் தங்கம் வென்று உலக, ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய சாதனைகளை முறியடித்தனர்.
  • அதேபோல் மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. 
  • குதிரையேற்றம் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தங்கம் வென்றனர். குதிரையேற்றத்தில் அனுஷ் அகர்வாலா, திவ்யக்ரித்தி, விபுல் சேடா 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர். 

போட்டிகள் என்ன?

ஏற்கனவே தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், தற்போது பதக்கங்களுக்கான சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற உள்ளன. அதில், கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் அடங்கும்.

தொடங்கிய பதக்க வேட்டை:

இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர் விராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் முதல் நாளான இன்று துடுப்பு படகு போட்டி, வாள் வீச்சு, நீச்சல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்பார்த்ததை போன்று சீன வீரர்கள் தங்கப் பதக்கங்களை வெல்வதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேநேரம், இந்தியாவும் பதக்கங்களை வென்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
Embed widget