மேலும் அறிய

தமிழகத்தில் எங்கும் காணப்படாத வினோத திருவிழா.. 3 லட்சம் தேங்காயை இடி, இடிப்பது போல உடைத்த பக்தர்கள் !

விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

தமிழகத்தில் எங்கும் காணப்படாத வினோத திருவிழா: சிங்கம்புணரியில் 3 லட்சம் தேங்காய்கள் உடைத்து பக்திகள் வழிபாடு செய்தனர்.

சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் தேரோட்ட திருவிழா
 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் நடைபெற்ற ஒன்பதாம் நாள் தேரோட்ட திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், கோயிலின் திருத்தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, தேர்நிலையை அடைந்ததும், விநோத வழிபாடாக தேரடி படிகளில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
தேங்காய்களை தேரடிப் படிகளில் வீசி எறிந்து உடைத்தனர்
 
இந்நிகழ்வில், பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக 101, 201, 501, 1001 என எண்ணற்ற தேங்காய்களை தேரடிப் படிகளில் வீசி எறிந்து உடைத்தனர். குழந்தை பாக்கியம், நோய் தீர்வு, விவசாய வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்கு இவ்விதமாக நேர்த்தி செலுத்தினர். சுமார் 3 லட்சம் தேங்காய்கள் வெடித்துச் சிதறியது. இந்த பரபரப்பான நிகழ்வு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. தேங்காய்களை சேகரிக்க 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
பக்தர்கள் ஹெல்மெட் அணிந்து தேங்காய் எடுத்துச் சென்றனர்
 
தேங்காய்கள் உடையும் இடத்தில் பக்தர்கள் ஹெல்மெட் அணிந்து, பான்ச் கட்டி தங்களை பாதுகாத்து கொண்டனர். முழு பகுதியும் சப்தத்தால் அதிர்ந்தது. இவ்விழாவை காண லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget